பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைஸரை போட்டுக்கொண்டால் என்ன நடக்கும்?
பூஸ்டர் தடுப்பூசியாக பைஸரை போட்டுக்கொண்டால் 95.6 வீதம் பயனளிப்பதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையில் 10,000 பங்கேற்றனர்.
இதன் முடிவில் பூஸ்டர் தடுப்பூசி 95.6% பயனளிப்பது தெரிய வந்துள்ளது. மேலும்...
நாளை வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தின் பாடல்- மாஸ் அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனிடையே இப்படத்தில் இருந்து 'அண்ணாத்த அண்ணாத்த', 'சாரா காற்றே' 'மருதாணி'...
தனியார் துறை ஓய்வூதியம் தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபைக்கு…
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பாராளுமன்ற விவகார குழு முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத்திற்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச...
‘தீபாவளி முற்பணம்’ – ஆனந்தகுமார் விடுத்துள்ள கோரிக்கை
சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (22.10.2021) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதித் தலைவர்; ருவான் விஜேவர்தன...
அரிசி – பருப்பு விலைகள் பார்க்க நான் தேவையில்லை: ஜனாதிபதி
நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நூறு சதவீதம் கரிம உரத்தை பயன்படுத்தி...
வழக்கு தொடர்ந்த சமந்தா… கோபமடைந்த நீதிபதி
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு...
வெலிக்கடைச் சிறையில் கைதிகள் கலவரம்
வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் தற்போது கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
சுமார் ஒரு மாத்திற்கு முன்னதாக சிறைச்சாலையின் கூரை மீதேறி சில கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அது கலவரமான...
சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசிப்பதை அதிரடித் தடை
சேதன பசளையுடன் வரும் சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக துறைமுக ஆணையர் (ஹார்பர் மாஸ்டர்) கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இருபதாயிரம் மெட்ரிக் டொன் சேதனப்...
வெள்ளைப்பூண்டு விவகாரம் : பம்பலப்பிட்டி வர்த்தகரின் மகன் கைது
சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் பம்பலப்பிட்டி தொழிலதிபர் ஒருவரின் மகன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மோசடிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்...
மரம் முறிந்து விழுந்து தோட்ட குடியிருப்புகளுக்கு சேதம்! ஒருவர் படுகாயம்.
கஹவத்தை, ஓபாவத்தை தோட்ட, திம்புல்வல பிரிவில் தோட்டக் குடியிருப்புகள் மீது அரச மரம் முறிந்து விழுந்ததால் தோட்டக் குடியிருப்புக்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
நேற்று மாலை பெய்த பாரிய மழைவீழ்ச்சியை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்விடயம்...





