நடிகர் விவேக் மரணத்திற்கான காரணம்

0
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய...

எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெற அமைச்சரவை அனுமதி

0
நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனை...

மஹேலவின் அதிரடி முடிவு

0
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்று போட்டிகளில் இலங்கை அணிக்கான ஆலோசகராக செயற்பட்டு வருகிறார். எவ்வித அறவீடுகளும் இன்றி இலவசமாக இலங்கை அணிக்காக அவர்...

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

0
பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. மேலும் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய பின் தற்போது 16 போட்டியாளர்கள்...

நவம்பர் 01 முதல் முன்கள துறைகளில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர்

0
நவம்பர் 01 இற்கு பின்னர் முன்கள துறைகளில் பணியாற்றுவோருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் டோஸ் (பூஸ்டர்) தடுப்பூசியாக   பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத்...

‘சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வேண்டும்’ – தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் வலியுறுத்து

0
அதிபர், ஆசிரியர்களின் நியாயப்பூர்வமான சம்பள முரண்பாட்டுக்குக்கு தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலசேகரன் தெரிவித்தார். தலவாக்கலையில் இன்று (22.10.2021) நடைபெற்ற...

ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

0
மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ம் திகதி...

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை; வெளியான அறிவிப்பு

0
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படும் என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர...

மின் கட்டணமும் அதிகரிக்குமா?

0
எதிர்காலத்தில் எவ்விதத்திலும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அத்துடன், 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல்

0
பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் தொடர்பிலும்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...