வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கைமுன்வைக்க பணிப்பு

0
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று...

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை!

0
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த நிலையில், அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான...

ஈரான் எச்சரிக்கை!

0
ஈரான் எச்சரிக்கை! ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாகப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைப்போம் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். சமீபத்தில் ஈரான் ஏற்றுமதிக்கு முக்கியமான கார்க்...

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈரான் வீராங்கனைகள் தாயகம் திரும்ப திட்டம்!

0
ஈரான் நாட்டு பெண்கள் கால்பந்து அணியைச் சேர்ந்த மேலும் மூன்று வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் கோரியிருந்த அரசியல் புகலிட விண்ணப்பங்களை ரத்து செய்துவிட்டு தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளனர். அரசியல் புகலிடம் வழங்கப்பட்ட நிலையில் ஒரு...

மாகாணத் தேர்தல் இவ்வருட இறுதியில்!

0
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது...

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.

0
மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி. - தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து கலந்துரையாடல் மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

ஐக்கிய அரபு அமீரக புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல்

0
ஐக்​கிய அரபு அமீரகத்​தி​லுள்ள புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ட்ரோன்​கள் மூலம் ஈரான் கடும் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. அணுசக்தி ஒப்​பந்த விவ​காரம் தொடர்​பாக ஈரான் மீது அமெரிக்கா - இஸ்​ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம்...

மரக்கறி விலைப்பட்டியல் (15.03.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இலங்கையில் மீண்டும் QR குறியீட்டு முறைமை!

0
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள அசாதாரண கேள்வி மற்றும் சட்டவிரோதப் பதுக்கலைக் கட்டுப்படுத்தி, இருப்பிலுள்ள எரிபொருளைச் சீராக நிர்வகிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதன்படி,...

‘மின்சார மாபியா’வுக்கு தீனி போடுகின்றது அரசு

0
தற்போதைய அரசு முன்னெடுக்கும் தரமற்ற நிலக்கரி ஊழலானது, நாட்டில் நிலவும் எரிபொருள் மின்நிலைய மாபியாவை மேலும் வலுப்படுத்துமே ஒழிய வேறொன்றுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...