சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா: 3ஆவது போட்டி இன்று

0
சிம்பாப்வே அணி உடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 90ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்திய...

மரக்கறி விலைப்பட்டியல் (26.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (26.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் டி ஐயாத்துரையின் மறைவு பேரிழப்பு

0
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர்களுள் ஒருவரான தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் தலைவர் டி ஐயாத்துரை காலமானார். இந்நிலையில் ஐயாத்துரை அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுசெயலாளர்...

கட்டுக்கடங்காத காட்டுத் தீ: பிரான்ஸ், ஸ்பெயினில் 270,000 பேர் வெளியேற்றம்!

0
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், பிரான்சில் 2,00,000 பேரும், ஸ்பெயினில் சுமார் 70,000 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர். மேற்கு ஐரோப்பாவில்...

தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ராதா

0
தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் (PCTSP), தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) பிரதிநிதியாக, தமுகூயின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வி. இராதாகிருஷ்ணன் எம்பி பெயரிடபட்டுள்ளார். இன்று நடைபெற்ற, தமிழ்...

2025 தேசிய சிறுவர் நாடக விழா: ‘தப்பினோம் பிழைத்தோம்’ நாடகத்திற்கு 9 விருதுகள்

0
  2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் நாடக விழாவில், மலையகத்தைச் சேர்ந்த 'சங்கு கலைக்கழகம்' தயாரித்த “தப்பினோம் பிழைத்தோம்” நாடகம் திறந்த பிரிவில் போட்டியிட்டு 11 விருதுகளை வாரிக் குவித்துள்ளது. பிரபல நாடகக் கலைஞர்...

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு குறித்து சசிதரூருக்கு ஜீவன் எம்.பி. விளக்கம்

0
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய நாடாளுமன்ற வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் சஷி தரூரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயத்தின் 150வது ஆண்டு விழா

0
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகத் திகழும் லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயம் தனது 150வது ஆண்டு நிறைவை இன்று (25) சிறப்பாகக் கொண்டாடியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க...

850 தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை

0
ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான எட்டு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 850 தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று (25) வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் என்பவற்றை கண்டறிவதற்கான ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தோட்டத் தொழிலாளர்களின்...

களுவாஞ்சிக்குடியில் கோர விபத்து: ஐவர் காயம்

0
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...