2025 தேசிய சிறுவர் நாடக விழா: ‘தப்பினோம் பிழைத்தோம்’ நாடகத்திற்கு 9 விருதுகள்
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் நாடக விழாவில், மலையகத்தைச் சேர்ந்த 'சங்கு கலைக்கழகம்' தயாரித்த “தப்பினோம் பிழைத்தோம்” நாடகம் திறந்த பிரிவில் போட்டியிட்டு 11 விருதுகளை வாரிக் குவித்துள்ளது.
பிரபல நாடகக் கலைஞர்...
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு குறித்து சசிதரூருக்கு ஜீவன் எம்.பி. விளக்கம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய நாடாளுமன்ற வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் சஷி தரூரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயத்தின் 150வது ஆண்டு விழா
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகத் திகழும் லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயம் தனது 150வது ஆண்டு நிறைவை இன்று (25) சிறப்பாகக் கொண்டாடியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க...
850 தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை
ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான எட்டு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 850 தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று (25) வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் என்பவற்றை கண்டறிவதற்கான ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களின்...
களுவாஞ்சிக்குடியில் கோர விபத்து: ஐவர் காயம்
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப்...
2029 இல் சஜித்தான் ஜனாதிபதி! ஐ.ம.ச. நம்பிக்கை!!
“ 2029 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் போட்டியிடுவார். அத்தேர்தலில் அவரே வெற்றிபெறுவார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வேண்டும்...
இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா: போராட்டக்காரர்கள் கொண்டாட்டம்
இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“டெல்லி ஜந்தர்...
சவூதிக்கு ட்ரம்ப் வைத்த புதிய செக்: இஸ்ரேலை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்தம்
ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
கதிர்காமம் கதிரமலையில் அலைமோதும் அடியார்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (25.07.2026) சனிக்கிழமை அதிகாலை முதலே நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்கள், கதிரமலையை (ஏழுமலை)...
டெங்கு நோயால் 80,905 பேர் பாதிப்பு: 61 பேர் உயிரிழப்பு
நாட்டில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...













