உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டாக களமிறங்கவே தமிழரசு விருப்பம்

0
"எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்துக் கூட்டாகப் போட்டியிடவே விரும்புகின்றோம். இது தொடர்பில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தும்." - இவ்வாறு இவ்வாறு...

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

0
நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும்...

பாதீட்டு கூட்டத்தொடருக்கு பிறகு தேர்தலுக்குரிய ஏற்பாட்டை முன்னெடுக்கவும்!

0
" வரவு - செலவுத் திட்ட விவாதம் முடிவடையும் எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து தொழிலாளர் தேசிய சங்கம் வியூகம் வகுப்பு!

0
விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வட்டார ரீதியாக வேட்பாளர்களை நிறுத்துவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் வியூகம் அமைத்துள்ளது. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பது தொடர்பான விபரம் விரைவில் வெளியாகும்...

எதிரணிகளை முடக்கிவிட்டு தேர்தலுக்கு செல்லாதீர்!

0
எதிரணிகளை நாடாளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார். எனவே, பாதீட்டு கூட்டத்தொடர், சாதாரண தரப்பரீட்சை, தமிழ், சிங்களப் புத்தாண்டு என்பன முடிந்த...

ரணிலின் மூன்றாவது பாதீட்டையே அநுர முன்வைத்துள்ளாராம்!

0
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு- செலவுத் திட்டத்தையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ளார் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது. நாட்டில் 7 சதாப்தகால பயணம் சரியென்பதை...

கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
நாட்டின் சில மாகாணங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பச்சுட்டெண் அதாவது மனித உடலில் உணரப்படும்...

பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பாதீடு!

0
பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சிறந்த அபிமானமாகும் என தேசிய...

கனடாவில் தரையிறங்கும்போது தலைகுப்புற கவிழ்ந்த விமானம்: பலர் காயம்!

0
அமெரிக்காவில் இருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கனடா, டொரண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விமான விபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...