அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்வதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன?

0
அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படக்கூடும். எனவே, இதனை எதிர்கொள்வதற்குரிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று விசேட அறிவிப்பொன்றை...

இஸ்ரேலியர்களுக்கு மாலைதீவில் கதவடைப்பு!

0
இஸ்ரேலியர்களுக்கு மாலைதீவில் கதவடைப்பு! இஸ்ரேலியர்கள் தமது நாட்டுக்குள் வருவதற்கு மாலைதீவு தடை விதித்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாக,...

பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும்: நீதி அமைச்சர் மீண்டும் உறுதி!

0
  பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கவேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நீதி அமைச்சில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில்...

வர்த்தகப் போர் உக்கிரம்: வாஷிங்டனுக்கு அடுத்த அடி கொடுத்தது பீஜிங்!

0
அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா,...

குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்!

0
குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்! “ வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சிப்பதால் அவர்கள் எதனையும் சாதிக்க முடியாது. இந்த விமர்சனங்க ளால் எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது...

போதைப்பொருட்கள், கத்திகளுடன் பிபிலையில் இளைஞன் கைது!

0
பிபிலை ரதுபஸ்கெடிய பகுதியில் நேற்று மாலை (15)போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய ரதுபஸ்கெடிய பிபிலை பகுதியை சேர்ந்தவர்...

மரக்கறி விலைப்பட்டியல் (16.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அதிவேக நெடுஞ்சாலை: 4 நாட்களுக்குள் 17 கோடி ரூபாவை தாண்டியது வருமானம்!

0
நாட்டில் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைமூலம் 17 கோடி ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்படி காலப்பகுதியில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 223 வாகனங்கள் அதிவேக...

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைப்பு!

0
சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே 3 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள தேர்தலானது சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெறும் 14 ஆவது பொதுத் தேர்தல்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...