பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை ஆரம்பம்: சீன, ரஷ்ய, ஈரான் ஜனாதிபதிகள் டெல்லி வருகை

0
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும்...

டீ அல்லது காபியை மிகவும் சூடாக குடிக்கிறீர்களா? Cancer Risk 3 மடங்கு?

0
டீ அல்லது காபியை மிகவும் சூடாக குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் இந்த புதிய ஆய்வு கவனிக்க வேண்டிய ஒன்று. பிரித்தானியாவில் சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் பேரின் தரவுகளை ஆய்வு...

கொஸ்லந்தையில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை! சந்தேக நபர் கைது!!

0
பண்டாரவளை பிராந்திய விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொஸ்லந்தை, அலுத்வெல பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, சுமார் 3 ஏக்கர்...

மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மர்ம தேசத்தின் மறுபக்கம்: பொங்கி வழியும் பொழுதுபோக்கு அம்சங்கள்

0
காபி பார்கள், நீர் பூங்காக்கள் (Waterparks), சில்லறை வணிகக் கடைகள்... பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கு மிகக் குறைவாகவே அடையாளம் காட்டப்படும் வடகொரியாவில், எதிர்பாராத வகையில் பொழுதுபோக்குகளின் அலையடிப்பதைக் காண முடிகிறது. இன்பங்களை விரும்புவதில் சளைக்காத...

முதல்வர் விஜயம் லண்டன் பயணம்: தல அஜித்தின் கார் பந்தய நிகழ்விலும் பங்கேற்பு

0
தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். இவ்வியத்தின்போது லண்டனிலுள்ள தமிழர்களை முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது. நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து எமிரேட்ஸ்...

தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல்: இரு சிறார்கள் பலி

0
தெஹிவளை, கவுடான , சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைக்குண்டு தாக்குதலில் இரு சிறார்கள் பலியாகியுள்ளனர். 10,14 வயதுகளுடைய இரு சிறார்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். அவர்களின் தந்தை...

முக்கிய துறைமுக நகரை கைப்பற்றிய ஹவுதிகள்: செங்கடலும் முடங்கும் அபாயம் – கச்சா எண்ணெய் விலை மேலும் எகிறும்

0
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோகாவை (Mocha)...

10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று மதன்ராஜ் பிரியதர்ஷன் சாதனை

0
  50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில், நுவரெலியா பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த எம். மதன்ராஜ்...

பொகவந்தலாவ சிங்காரவத்தையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

0
பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தேயிலை மலையில் புதன்கிழமை (09.09.2026) காலை பாரிய சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் தோட்டத் தொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...