நெதன்யாகுவின் ஆட்சி மாறுமா? ஒக்டோபர் 27 இஸ்ரேலில் தேர்தல்
இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பாரம்பரியத்தையும், அவரது தலைமையிலான ஆட்சிக் காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய வாக்கெடுப்பாக அமையவிருக்கும் பொதுத்தேர்தல், எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...
மீரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு
நாட்டில் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மையமாகவும், சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 5,000-க்கும் மேற்பட்டோரின் தற்போதைய காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாகவும், நாடு...
இலங்கையின் மிக வயதான பெண் 114 ஆவது வயதில் காலமானார்
அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவ (Sangili Kanadarawa) பகுதியைச் சேர்ந்தவரும், இலங்கையின் மிக வயதான பெண்மணிகளில் ஒருவராக பரவலாக அறியப்பட்டவருமான புஞ்சாகே களுமெனிகே (Punchage Kalumenike), தனது 114 ஆவது வயதில் இன்று...
அடுத்த உலகக்கிண்ண தொடருக்கு 64 அணிகளை உள்ளீர்க்க திட்டம்
ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை 64 அணிகள் பங்கேற்கும் தொடராக விரிவுபடுத்துவது குறித்த திட்டங்கள் தற்போதைய 2026 தொடருக்குப் பிறகு பரிசீலிக்கப்பட உள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி...
வெப்ப அலையால் ஐரோப்பாவில் 10,000 கூடுதல் மரணங்கள் பதிவு
கடந்த ஜூன் மாத இறுதியில் ஐரோப்பிய கண்டத்தின் மேற்குப் பகுதியை உலுக்கிய, அதியுச்ச வெப்ப அலை காரணமாக ஐரோப்பிய நாடுகளில் 10,000 இற்கும் அதிகமான கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய...
ஆசியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்
'நம்பியோ' (Numbeo) நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டு அரையாண்டுக்கான நாடுகளின் போக்குவரத்து நெரிசல் சுட்டெண்ணின் (Traffic Index) படி, ஆசியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சமீபத்திய சுட்டெண்ணில்...
மரக்கறி விலைப்பட்டியல் (13.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (13.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க சீருடை விதிகளில் தளர்வு
டெங்கு நோயிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, நுளம்பு கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடிய ஆடைகளை மாணவர்கள் அணிவதற்கு அனுமதி வழங்குமாறு கல்வி அமைச்சு பாடசாலைகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.
கல்வி அமைச்சின் கூற்றுப்படி, பரிந்துரைக்கப்பட்ட...
வடக்கு, கிழக்குக்கு வெப்ப எச்சரிக்கை
முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களின் சில இடங்களில், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையான...
தாய்லாந்தில் மதுக்கடையில் தீ விபத்து: 27 பேர் பலி
தாய்லாந்து , பாங்காக் நகரில் உள்ள ஒரு மதுக்கடையில் (Bar) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு இந்த தீ விபத்து...













