‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு தைத் தீருநாள் ஆசிர்வாதமாக அமையட்டும்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பொங்கல் தின வாழ்த்து செய்தி
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.
வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை...
அமைச்சரவை மறுசீரமைப்பு நடக்காது! பிரதமர் பதவியில் ஹரிணி தொடர்வார்!!
அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வெளிவரவுள்ளதாக வெளியாகும் தகவலை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது.
மேற்படி தகவலில் எவ்வித உண்மையும் இல்லை - என்று
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு...
ஈரான் மிக்பெரிய விலை கொடுக்க நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை!
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானில் தலைநகர் டெஹ்ரான், புனித நகரான மஷ்ஹாத் ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகவும்...
வடமாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி நாளை பங்கேற்பு!
நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளார்.
நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை...
காசாவில் போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பலி!
காஸா பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போா்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகும், இதுவரை தொடரும் ராணுவத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான ‘யுனிசெப்’ கவலை...
இன்றைய (14.01.2026) நாணய மாற்று விகிதம்
இன்றைய (14.01.2026) நாணய மாற்று விகிதம்
மக்களுக்கு துரோகம் இழைக்காத வகையிலேயே என்பிபி அரசின் பயணம்! அமைச்சர் சந்திரசேகர்!
இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப்...
இந்தியாவின் உதவி கடற்படை தளபதி- இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Sriniva Maddula, (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை...
22 பேரை பலியெடுத்த கோர விபத்து: 80 பேர் காயம்! தாய்லாந்தில் சோகம்
தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று காலை பயணிகள் ரயில்...
மாகாணசபைத் தேர்தலில் ரணில், சஜித் தரப்புகள் ஓரணியில் போட்டி!
“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன பொது பட்டியலின்கீழ் போட்டியிடும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பி பெரேரா...













