அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு, மொத்தமாக...

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அறிமுகப்படுத்த சீனா திட்டம்

0
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்த இலங்கைஅரசாங்கம் சீன நிறுவனத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது. அவசரகால பேரிடர் மீட்பு மற்றும் கடல்சார் மீட்புப் பணிகளுக்கும் இந்த ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்து துறைமுகங்கள் மற்றும்...

இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள்: குரில் தீவு விவகாரத்தில் மோதிக்கொள்ளும் ரஷ்யா – ஜப்பான்

0
ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு (Kuril Islands) ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட விஜயத்திற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மொஸ்கோவிலுள்ள ஜப்பானியத் தூதருக்கு...

தங்கப் புதையல் – கழிவுநீர் குழாய் மாற்ற குழி தோண்டியபோது கண்டெடுப்பு!

0
பெல்​ஜி​யத்​தில் கழிவுநீர் குழாய் அமைக்​கும் பணியின்​போது, கட்​டு​மானத் தொழிலா​ளர்​கள், தங்கக் கட்டிகள் மற்​றும் அரிய தங்க நாண​யங்​கள் அடங்​கிய மிகப்​பெரிய புதையலை கண்​டெடுத்​துள்​ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. பெல்​ஜி​யம்...

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து: இருவர் காயம்!

0
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 18ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில், ஹட்டன் – நுவரெலியா பிரதான...

செய்யமாட்டோம் எனச் சொன்னதையே என்பிபி அரசு அதிகம் செய்கிறது

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு , "பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு" அமைச்சரவை அங்கீகாரம் அளித்து விட்டது. இனி, பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றீடாக...

நிபந்தனைகளுடனேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: வேலைச்சுமை அதிகரிப்பு!

0
நிபந்தனைகளுடனேயே தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு: வேலைச்சுமை அதிகரிப்புடன் பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் புறக்கணிப்பு! மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு "நிபந்தனையற்ற சம்பள உயர்வை" அரசாங்கம் வழங்கவில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச்செயலாளரும்...
David Warner

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம் 

0
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான...
10 More Human Skeletons Identified in Chemmani Today

செம்மணியில் இன்று மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்

0
செம்மணி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று (18) 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 55 வது நாளான இன்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,...

2028 இல் மீண்டும் பொருளாதார நெருக்கடி? ரணில் எச்சரிக்கை

0
"கடன்களை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டு வரையே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2028 இல் இருந்து நாம் கடன்களை மீளச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாமல் போனால் நாடு மீண்டும்...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...