22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்!

0
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி,  இலங்கை சங்கம் என்பன உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவினால்...

அரசியல் செயற்பாட்டாளர் பழனிவேல் செல்வராஜ் காலமானார்

0
மலையக மக்கள் முண்ணனியை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பு செய்தவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் ஆலோசகரழகவும் அவரின் பிரத்யேக செயலாளருமாகவும் செயற்பட்ட பழனிவேல் செல்வராஜ் இன்று (18) காலமானார். இவர்...

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி

0
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் " (Protection of the State from Terrorism Act) என்ற பெயரிலான புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து...

இராவணா எல்ல நில்திய தடாகத்தைப் பாதுகாக்க புதிய சட்ட விதிகள்

0
பதுளை மாவட்டத்தில், எல்ல பிரதேச செயலகப் பிரிவில், கரந்தகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் இராவணா எல்ல சரணாயலயத்தின் உள்ளக குகைத் தொகுதியில் அமைந்துள்ள நில்திய தடாகமானது அரியவகையான நீர் மூலமாகும். அவ்விடத்தில் காணப்படுகின்ற விசேடமான...

55 வயது நபரின் சிறுநீர்ப்பையிலிருந்து 3.1 கிலோ கல் அகற்றம்: திருகோணமலையில் வைத்தியர்கள் சாதனை

0
திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளி ஒருவரின் சிறுநீர்ப்பையிலிருந்து (Bladder) 3.1 கிலோகிராம் (6.8 இறாத்தல்) எடையுள்ள மிகப்பெரிய கல் ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இது உலகிலேயே அறுவை சிகிச்சை மூலம்...

’22’ ஊடாக ஜனநாயகம் அழிப்பு!

0
"39 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில் பாராளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசி ஜனநாயகத்தை அழித்ததைப் போன்று, இன்று 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்க முற்பட்டு வருகின்றது."-...

எல் நினோ காலநிலையை எதிர்கொள்வது குறித்து ஆராய்வு: வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

0
எல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி...

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது

0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல இன்று காலை...

Facebook, Instagram-க்கு பெரும் அதிர்ச்சி: $1.4 டிரில்லியன் வழக்கு – Like, Stories, Auto-play உட்பட பல வசதிகளை...

0
அமெரிக்காவில் குழந்தைகளின் தனியுரிமை தொடர்பான மிகப் பெரிய வழக்கு விசாரணையை Meta எதிர்கொள்கிறது. இந்த வழக்கின் முடிவு, Instagram மற்றும் Facebook-இல் நாம் பரவலாகப் பயன்படுத்திவரும் பல முக்கிய வசதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை...

’22’ ஜனநாயகத்துக்கு மரண அடி: எதிரணி போர்க்கொடி!

0
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் (திருத்த) சட்டமூலம் ஆகியவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...