இதொகாவின் 62 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் நிகழ்வு கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்றைய தினம்(07) இடம்பெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள்...

வாய் தாடை உடையும் அளவுக்கு மாணவியை தாக்கிய ஆசிரியர்: அக்கரப்பத்தனை பகுதியில் கொடூரம்!

0
வாய் தாடை உடையும் அளவுக்கு மாணவியை தாக்கிய ஆசிரியர்: அக்கரப்பத்தனை பகுதியில் கொடூரம்! அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த மாணவி வீட்டுப் பாடம்...

ஹட்டனில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் நோர்வூட்டில் மீட்பு: ஒருவர் கைது!

0
ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரில் சைட் வீதியில் நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்...

தேசிய கட்சியில் தசி கணேஷனுக்கு உயர் பதவி!

0
தேசிய கட்சியில் தசி கணேஷனுக்கு உயர் பதவி! சர்வஜன அதிகாரம் கட்சியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தசி கணேஷன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அக்கட்சிக்கு கொத்மலை பிரதேச சபைக்கு கிடைக்கப்பட்ட ஆசனத்துக்கு தசி கணேஷன் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...

எட்டியாந்தோட்டை புனித மரியாள் கிரிக்கெட் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

0
எட்டியாந்தோட்டை புனித மரியாள் கிரிக்கெட் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி! எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஜுன் 07, 08 மற்றும்...

ஹட்டன் கார்பெக்ஸ் கல்லூரி: இரு நாட்கள் விடுமுறை!

0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கார்பெக்ஸ் கல்லூரிக்கு இன்றும் (02), நாளையும் (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அடை மழை மற்றும் கடும் காற்றால் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் பாடசாலையின் கூரைகளுக்கு கடும்...

பொகவந்தலாவ பகுதியில் 200 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!

0
கடும் காற்றுடன் கூடிய மழையால் பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் 319ஜி கிராம சேவகர் காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 36 குடும்பங்களை சேர்ந்த 200கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாகவே...

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

0
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும்...

சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் படகு சவாரி நிறுத்தம்!

0
நுவரெலியாவில் அடை மழை பெய்துவருகின்றது. கடும் காற்றும் வீசுகின்றது. கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது. இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவுவதால் நுவரெலியா, கிரகரி வாவியில் படகு சவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை படகுசவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது...

சீரற்ற காலநிலை: 5,974 பேர் பாதிப்பு!

0
கொழும்பு உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 579 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏடு பேர் காயமடைந்துள்ளனர். மரம்...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...