டித்வா புயலால் பாதிக்கப்பட்ட டேசன் தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பம்

0
புசல்லாவை டேசன் தோட்டத்தில் 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (31.07.2026) நடைபெற்றது. இந்நிகழ்வில் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே....

இரத்தினபுரி – கிரிபத்கல தமிழ் வித்தியாலயத்தில் ‘தூரிகையின் மொழி’ சித்திரக் கண்காட்சி!

0
இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட கிரிபத்கல தமிழ் வித்தியாலய மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘தூரிகையின் மொழி’ எனும் தலைப்பிலான சித்திரக் கண்காட்சி, இன்று (31.07.2026) வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் S. சுரேஷ்...

மலையக இளைஞர்களைச் சந்திக்கிறார் ரணில்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, மலையக இளைஞர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது. இந்நிகழ்வு நடைபெறவுள்ள திகதி இதுவரை உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கப்படவில்லை....

பாரதி மாண்பின் மகுட விழா நாளை பதுளையில்

0
பதுளை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 1957 ஆம் ஆண்டு காலம் தொடக்கம் இவ்வருடத்தின் ஜுலை 31 ஆம் திகதி வரை...

பதுளை வேவெஸ்ஸ தோட்டப் பகுதியில் காட்டெருமை நடமாட்டம் அதிகரிப்பு:அச்சத்தில் மக்கள்

0
பதுளை பிரதேச சபைக்குட்பட்ட வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்திய பிரிவில் உள்ள இறப்பர் தோட்டங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இறப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், அப்பகுதியில் உள்ள பாதையை...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: லிந்துலையில் சோகம்

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காக இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை, லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த...

மரக்கறி விலைப்பட்டியல் (31.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (31.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மோகினி எல்லவிபத்து: சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழப்பு

0
மோகினி எல்ல பகுதியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது மாணவி இன்று (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கண்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப்...

மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் 7,277 பேர் பாதிப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 29 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 84 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த...

ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தின் புனரமைப்பு எப்போது?

0
மலையகத்தின் தலைநகரமாகவும் நுவரெலியா மாவட்டத்தின் நுழைவாயிலாகவும் பார்க்கப்படும் ஹட்டன் நகரின் இதயப் பகுதியாக விளங்குவது பிரதான பஸ் தரிப்பு நிலையமாகும். 'சமாதான நகரம்' என்றும், மகாத்மா காந்தி வருகை தந்து அமர்ந்த வரலாற்றுப்...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...