ஹட்டன் – விக்டன் பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை

0
ஹட்டன் நகரிலிருந்து விக்டன் பகுதிக்குச் செல்லும் பிரதான பாதையின் சுமார் 6 கிலோமீற்றர் பகுதி நீண்டகாலமாக மோசமான நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு...

கொட்டகலை வாவியில் 17 விநாயகர் சிலைகள் கரைப்பு

0
கொட்டகலை வாவியில் 17 விநாயகர் சிலைகள் கரைப்பு இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யும் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் நேற்று...

மலையகத்தில் நாம் விளம்பர அரசியல் செய்யவில்லை: கோழிதான் ஒரு முட்டையை இட்டுவிட்டு கொக்கரிக்கும்!

0
மலையக மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், அவை தொடர்பில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஆமை நூறு முட்டைகளை இட்டுவிட்டு...

நுவரெலியா மாவட்டத்தில் அஸ்வெசும மோசடியில் சிக்கியுள்ள 20 அரச ஊழியர்கள்

0
கட்டுரையாளர் - புலனாய்வு செய்தியாளர்  பா.நிரோஸ் இலங்கையில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட அஸ்வெசும மோசடிகளில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அஸ்வெசும மோசடியே மிகப்பெரிய மோசடியாக இருக்கலாமென விசாரணையாளர்கள் தெரிவிக்கிறார்கள். வயது மூப்புக் காரணமாக உயிரிழந்த முதியவர்கள்...

லிந்துலையில் குளவிக்கொட்டு: ஒருவர் பலி – மேலும் 4 பேர் பாதிப்பு

0
லிந்துலை, லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண் தொழிலாளர் குழுவினர் இன்று காலை கொழுந்து கொய்துகொண்டிருந்தவேளையிலேயே குளவிகள் கலைந்துவந்து கொட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச்...

இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பக்தி ஊர்வலம்! 

0
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒருங்கிணைப்பில் விநாயக சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) பிரம்மாண்ட பக்தி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்தோட்டம்...

மலையக இளைஞரின் நேர்மை: கண்டெடுக்கப்பட்ட ரூ. 450,000 பெறுமதியான நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

0
வீதியில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க கைச்சங்கிலியை Bracelet அதன் உரிமையாளரிடம் கையளிக்குமாறுகோரி, நகையை பொகவந்தலாவை பொலிஸாரிடம் இளைஞரொருவர் கையளித்துள்ளார். அவரின் இந்த நேர்மையான செயலை...

மரக்கறி விலைப்பட்டியல் (21.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (21.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நுவரெலியா உட்பட 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 3ம் மட்டத்தில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. இதேவேளை கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி...

பொகவந்தலாவை கெசல்கமு ஓயா பெருக்கெடுப்பு : பாடசாலைக்குள் புகுந்த வெள்ளநீர்

0
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச்செல்லும் கெல்கமு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, பொகவந்தலாவை சென்மேரிஸ் தேசிய பாடசாலையின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்கள் (20 ஆம் திகதி) வெள்ளத்தில் மூழ்கின. பொகவந்தலாவை பகுதியில் பெய்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...