சீரற்ற காலநிலை: ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை (25) விடுமுறை

0
கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் ஹட்டன் கல்வி வலயப் பணிப்பாளரால், பாடசாலை அதிபர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் மாணவர்கள்...

நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் கடும் மழை: பாடசாலைகளுக்கு விடுமுறை

0
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று 24ஆம் திகதி அரைநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின்...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

0
மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. நீரோடைகள், ஆறுகள் என பெருக்கெடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

மலையகத்தில் விடாது பெய்யும் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
நுவரெலியா, கண்டி உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் இன்று (24) அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன்,...

ஹட்டனில் போலி எஞ்சின் எண்களுடன் ஆட்டோ விற்பனை: சந்தேகநபர் கைது

0
ஹட்டன் நகரிலுள்ள முச்சக்கரவண்டி விற்பனை நிலையமொன்றில், எஞ்சின் எண்களைப் போலியாகப் பதித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கரவண்டிகளுடன் அதன் உரிமையாளரையும் ஹட்டன் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். செப்டம்பர் 22 ஆம்...

போலி முத்திரைகளுடன் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் பெயரில் மோசடி: ஐவர் கைது

0
நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் போலி அலுவலகக் கடிதத் தாள்கள் மற்றும் முத்திரைகளைப் பயன்படுத்தி, அரசு வேலைகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து பணம் வசூலித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்...

மரக்கறி விலைப்பட்டியல் (24.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (24.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

அநுர ஆட்சிக்கு ஈராண்டு: மலையக மக்கள் மத்தியில் பேராதரவு!

0
“தேசிய மக்கள் சக்தியென்பது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும். கடந்த இரு வருடங்களில் மக்களின் நலன் கருதியே நாம் முடிவுகளை எடுத்துள்ளோம்.”- என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். “ மலையக மக்கள் தொடர்பில்...

நுவரெலியாவில் காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 19ஆவது மகா சமாதி தினம்!

0
  நுவரெலியா காயத்ரி ஆலயத்தின் ஸ்தாபகரும், பக்தர்களால் போற்றப்படும் காயத்ரி சித்தருமான ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 19ஆவது மகா சமாதி தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் நாளை 24ஆம் திகதி வியாழக்கிழமை நுவரெலியா...

சீரற்ற காலநிலை: 2,113 பேர் பாதிப்பு

0
நுவரெலியா, கண்டி உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் 57 பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலையால் 583 குடும்பங்களைச் சேர்ந்த 2,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார். ஒரு வீடு முழுமையாகவும்,...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...