பண்டாரவளையில் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து

0
பண்டாரவளை – ஹப்புத்தளை பிரதான வீதியில், கொலத்தென்ன ரயில்வே கடவைக்கு அருகில் இன்று (11.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் லொறியொன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி ஓடுகளை ஏற்றிச்...

“இதொகா” பல்லவி பாடுவதை நிறுத்திவிட்டு மலையக மக்களுக்குச் சேவையாற்றுங்கள்

0
"அக்கரப்பத்தனை, டயகம பகுதியில் பல வருடங்களாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணியை மீளப் பெறுவதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளதாக அறியமுடிகின்றது. ஒப்பந்தம் ஒன்றின் மூலமாகவே விவசாயம் செய்பவர்களுக்கு இக்காணி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை...

76 வருடங்களாக மலையக மக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்தது?

0
“ கடந்தகால அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்த மலையக பிரதிநிதிகள், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.” என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. கலைச்செல்வி...

மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்களே நாமலுக்காக குரல் கொடுப்பு!

0
மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்களும் இன்று ஊழல்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் நாமலைப் பாதுகாக்க வேண்டும் என குரல் எழுப்புவதன் மூலம் இவர்களுக்கும் கடந்த அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளில் பங்கு...

கொஸ்லந்தையில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை! சந்தேக நபர் கைது!!

0
பண்டாரவளை பிராந்திய விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொஸ்லந்தை, அலுத்வெல பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, சுமார் 3 ஏக்கர்...

மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பொகவந்தலாவ சிங்காரவத்தையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

0
பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தேயிலை மலையில் புதன்கிழமை (09.09.2026) காலை பாரிய சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் தோட்டத் தொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்...

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு

0
பொகவந்தலாவை, எல்டொப்ஸ் தோட்டத்தில் மூன்று தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளார், ஏனைய இருவரும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

நுவரெலியாவில் சீதையம்மனை வழிபட்டார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

0
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (10.09.2026) வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்திற்கு வருகை...

“மலையக மக்களுக்கான அனைத்து உரிமைகளும் தேசிய மக்கள் சக்தி அரசால் உறுதி செய்யப்படும்”

0
நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் அரசாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...