இலங்கை வருமாறு பாஜக தலைவர்களுக்கு செந்தில் தொண்டமான் அழைப்பு
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சந்தித்து, இந்திய...
அதிபர், ஆசிரியர்கள் ராகலை நகரிலும் போராட்டம்!
நாடளாவிய ரீதியில் அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு சுபோதினி அறிக்கையின் படி மூன்றில் இரண்டு பங்கு (2ஃ3) சம்பள நிலுவையை வழங்க கோரி (12.06.2024) மாலை வலப்பனை வலய பாடசாலைகளின் அதிபர்,...
விபத்தில் மூவர் பலி: அறுவர் காயம்
பதுளை - பிபிலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
பிபிலை, 03 ஆம் கட்டை பகுதியில் பஸ் ஒன்று வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கணவன்,...
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் நுவரெலியாவிலும் போராட்டம்
கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், பாடசாலையில் கல்வி நடவடிக்கை முடிவடைந்ததும் இன்று புதன்கிழமை (12) பிற்பகல் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக...
பெருந்தோட்டத்துறை பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு
பெருந்தோட்டத் துறையினரின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான (USAID) ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி தூதரக பணிப்பாளர் கெப்ரியல் கிராவுடன்...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன்: சிவாஜிலிங்கம் அறிவிப்பு
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: தொழில் அமைச்சருக்கு பாராட்டு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கையின் போது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமூக அபிவிருத்திக் கொள்கையைப் பின்பற்றியமைக்காக அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டினார்.
தற்போது ஜெனிவாவில் நடைபெற்று...
12 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்!
சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் ஜுன் மாதம் (12) ஆம் திகதி சகல ஆசிரியர்கள் , அதிபர்களும் போராட தயாராக வேண்டும் என ஒன்றினைந்த அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு...
ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து: 10 பேர் காயம்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேனொன்றும், தனியார் பஸ்சும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
வேனில் பயணித்த இருவரும், பஸ்ஸில் பயணித்த எட்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (11.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













