பசறையில் பாதசாரிகள் கடவையில் விபத்து: பாடசாலை மாணவி காயம்

0
பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற பாடசாலை மாணவியொருவர் மோட்டார் சைக்களில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை பெல்காத்தனையில் இருந்து பசறை நகர் பக்கமாக...

தோட்டங்கள் கிராமங்களாக்கப்படும்

0
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று(10) நடைபெற்றது. இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது...

சஜித்தின் நிகழ்வில் அங்கஜன்!

0
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படும் “பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கொட்டாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன்...

பாடசாலை வேன்மீது முறிந்து விழுந்த மரம்: கண்டியில் ஐவர் காயம்

0
கண்டி, திகன பிரதான வீதியின் கென்கல்ல பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைவிடப்பட்ட காணி...

கொட்டகலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

0
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகாமையில் ஹெரோயினுடன் நபரொருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திம்புள்ள - பத்தனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த...

60 கிலோ கேரள கஞ்சாவுடன் கைது!

0
ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் வடமராட்சி வல்லிபுரம் காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறையில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரவெட்டி ரு விசேட...

ரணில் ஆட்சியே தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசம்

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும். அவர் தலைமையிலான ஆட்சியே சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு கவசமாகும். அதேபோல உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய...

கந்தப்பளையில் விபத்து: நபரொருவர் படுகாயம்

0
நுவரெலியா, கந்தப்பளை நகரில் இன்று (08) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது. கந்தப்பளை, கொங்கோடியா...

மோடியின் வெற்றியால் இலங்கைக்கும் நன்மை!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி இலங்கைக்கு சாதகமாக அமையும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இந்திய நாடாளுமன்ற...

ரூ. 1700 குறித்து தொழில் அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

0
எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்கும்போது, பழைய சம்பளத்தையே சிலருக்கு வழங்கவேண்டி ஏற்பட்டாலும், அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் கட்டாயமாக புதிய சம்பளத்தை வழங்க நேரிடும்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...