சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் கம்பளையில் கைது!

0
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாட்டு இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்தனர் எனக் கூறப்படும் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது...

பெருந்தோட்ட யாக்க நிர்வாகத்துக்கு பெருந்தோட்ட பகுதி இளைஞர்களை உள்வாங்க நடவடிக்கை!

0
மக்கள் பெருந்தோட்டயாகத்தின் 48ஆம் ஆண்டு விழா கொழும்பில் அமைந்துள்ள அதன் தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. மக்கள் பெருந்தோட்டயாகத்தின் தலைவர் விங் கமாண்டர் புவனக அபேயசூரிய தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக பெருந்தோட்ட மனிதவள...

இடிந்து விழுந்தது லயன் சுவர்!

0
பொகவந்தலாவ, பெற்றோசோ, பிரீட்லேன்ட் தோட்டத்தில் உள்ள முதலாம் இலக்க லயன் குடியிருப்பில் சுவரொன்று பகுதியளவு இடிந்து விழுந்துள்ளது. நேற்று மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த லயன் குடியிருப்பு 100 வருடங்கள் பழமையானது எனவும், 20...

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா!

0
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை...

மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூராமல் இருப்பது ஏன்?

0
மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளான பொகவந்தலாவ , கொட்டியாக்கலை தோட்டத்தில் பிறந்த முத்து ஐயாவு, அந்தோனி பிரான்ஸிஸ் ஆகியோரின் கல்லறைகள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. கொட்டியாகலை தோட்டத்திலேயே குறித்த தியாகிகளின் உடலங்கள்...

கொங்கிரீட் வளையத்தில் சிக்கி மாணவன் பலி: முழுமையான விசாரணைக்கு பணிப்பு!

0
கொங்கிறீட் வளையத்தில் சிக்சி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில்...

கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் பலி: மஸ்கெலியாவில் சோகம்

0
மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையம் (சிலிண்டர்) சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயது மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மலசலக்கூட...

ஹைபொரஸ்டில் விபத்து: இருவர் படுகாயம்!

0
கந்தபளை, ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்து ஓயா பகுதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர். குருந்து ஓயாவில் இருந்து இராகலை நோக்கி பயணித்த மரக்கறி...

அனுமதி பத்திரமின்றி மாடு ஏற்றிச்சென்ற இருவர் பசறையில் கைது!

0
பசறை நகரில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக லொறியொன்றில் மாடு ஏற்றிச்சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பசறை பொலிஸார் தெரிவித்தனர். 38 மற்றும் 26 வயதுகளுடைய யூரி தோட்டம் அகரதென்ன மற்றும் பசறை...

சித்திரை புத்தாண்டை சிறப்பாக கொண்டாட பொருட்களின் விலையை குறைக்கவும்!

0
“ இம்மாதம் பண்டிகை காலம் ஆரம்பித்துள்ளது. எனவே இக்காலத்தில் அதிகளவான பொருட்களை மக்கள் கொள்வனவு செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால் கொள்வனவு செய்வதற்கான சூழ்நிலை கிடையாது.க hரணம் பொருட்களின் விலை அதிகரித்துள்ள அதே நேரம்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...