மாமனாரை பொல்லால் தாக்கி கொலை செய்த மருமகன்! பேராதனையில் கொடூரம்!!

0
தனது மாமனாரை மருமகன் பொல்லால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிகல, கூருகம தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 51 வயதான மாரிமுத்து தர்மசீலன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரெ இவ்வாறு...

“மலையக தமிழர் என்பதே எமது அடையாளம்” – நுவரெலியாவில் போராட்டம்!

0
" இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் என அடையாளப்படுத்தப்பட்டு வாழ்ந்து வரும் மலையக தமிழ் மக்களை, தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் குடிசன மதிப்பீட்டில் “மலையக தமிழர்" என அடையாளப்படுத்தி பதிவு...

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான நடவடிக்கை துரித கதியில்…!

0
“ மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.” இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும்...

மலையகத் தமிழ் மக்களை ஆதரிப்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் – இந்திய தூதுவர்

0
“இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தை ஆதரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஆழமான மற்றும் உறுதியான அர்ப் பணிப்புடன் உள்ளார்.” - இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா...

10,000 வீட்டுத்திட்டத்துக்கு எங்கள் ஆட்சியிலேயே பிள்ளையார் சுழி போட்டோம் – மனோ

0
“ 2017 ஆம் ஆண்டு எமது ஆட்சியின் போது மலையகத்துக்கு எமது அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெருந்தோட்டங்களில் கட்டப்படும் இந்திய வீடமைப்பு திட்ட வீடுகளின் தொகையை மேலும்...

நானுஓயா குறுக்கு வீதியில் ஆட்டோ விபத்து – சாரதி காயம்!

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் ஆட்டோவொன்று இன்று விபத்துக்குள்ளானது. ஆட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் குடைசாய்ந்ததில் சாரதி காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

நுவரெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு!

0
நுவரெலியா , மாநகரில் அதிகரித்து வரும் கட்டாகாளி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா பிரதான நகரில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் பாவிக்கும்...

மலையக மக்களின் பொருளாதார, சமூக உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்- ஜனாதிபதி உறுதி!

0
" மலையகத்தின் எதிர்காலம் என்ன? இவர்களைத் தொடர்ந்து தொழிலாளர்களாக வைத்திருப்பதா? அல்லது காணியொன்றை வழங்கி, தோட்டக் கம்பனிகளுடன் இருக்கும் ஒப்பந்தத்திற்கு அமைய, தோட்டக் கம்பனிகளுக்கு அந்த உற்பத்தியை வழங்குவதா என்பதையும் ஆராயவேண்டும். அப்படி...

நாகசேனையில் உழவு இயந்திரம் விபத்து – ஒருவர் காயம்!

0
லிந்துலை- நாகசேனை, டில்லுகுற்றி தோட்டத்தில் மண் ஏற்றி செல்லும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து விவசாய தோட்டத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (19) பகல் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் உழவு...

இளம் மனைவியை கொலை செய்த கணவன் – வெலிமடையில் பயங்கரம்!

0
தனது மனைவியைக் கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் கணவரை வெலிமடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். வெலிமடை, டயரபா தோட்டம் மேல்பிரிவைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...