தொழில் உரிமைகளுக்காக கொதித்தெழுந்த தோட்டத் தொழிலாளர்கள்
மலையகம் - 200 என மலையக அரசியல்வாதிகள் விழாக்களை கொண்டாடினாலும், தோட்ட நிர்வாகங்களால் தாம் அடிமைகள்போலவே நடத்தப்படுகின்றோம் என தோட்ட தொழிலாளர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
லிந்துலை பேரம் தோட்டத் தொழிலாளர்கள் 100 இற்கு...
தேசிய பொங்கல் விழா மலையகத்தில் – ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு!
தேசிய பொங்கல் விழாவை இம்முறை மலையகத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் , ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய...
பொங்கலன்று நுவரெலியா, பதுளையில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக...
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் தோட்ட தொழிலாளர்களுக்கு நடக்கபோவது என்ன?
' மலையக சமூகத்தை தோட்டத் தொழிலாளர்களாக இல்லாமல் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் தேயிலை உற்பத்திக்கு அதிக பங்களிப்பை பெற்றுக் கொடுக்க முடியும்." என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
பெருந்தோட்டங்களில் 42.3 வீதமானோர் கடனாளிகளாகியுள்ளனர்
" நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும." என்று தொழிலாளர் தேசிய முன்னணியின்...
நாட்கூலி முறைமைக்கு முடிவுகட்ட தனிநபர் பிரேரணை – சபையில் நாளை விவாதம்
பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துமாறுகோரும் தனிநபர் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (12) விவாதம் நடத்தப்படவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...
தோட்டத் தொழிலாளர்களின் சாபம் சும்மாவிடாது – வடிவேல் சுரேஷ்
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தும் கம்பனிகள் தரப்பில் இருந்து இன்னும் பதில் இல்லை. ஜனவரி மாதம்வரை கால அவகாசம்...
நானுஓயாவில் ரயிலுடன் மோதி ஆட்டோ விபத்து – தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள்
நானுஓயா, வாழைமலை பகுதியில் ஆட்டோவொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த ஆட்டோ ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளையிலேயே இன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே...
தியாகிகள் நாமத்தில் கந்தலா தோட்டத்தில் கணினி மையம் திறப்பு
மலையக தியாகிகள் தினத்தையொட்டி புப்புரஸ்ஸ, கந்தலா தோட்ட தியாகிகளனான வீராசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோரின் நாமத்தில் V.V Online Education நிலையம் கந்தலா தோட்ட மாணவர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இலங்கையில் மலையக மக்களின் 200...
விலையேற்றம் ஜெட் வேகத்தில்… ரூ. 1000 ஐ வைத்து தொழிலாளர்கள் எப்படி வாழ்வது?
" வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளும் மும்மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இது விடயத்தில் நிதி அமைச்சு தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்."...













