கந்தப்பளையில் விபத்து: நபரொருவர் படுகாயம்

0
நுவரெலியா, கந்தப்பளை நகரில் இன்று (08) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது. கந்தப்பளை, கொங்கோடியா...

மோடியின் வெற்றியால் இலங்கைக்கும் நன்மை!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி இலங்கைக்கு சாதகமாக அமையும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இந்திய நாடாளுமன்ற...

ரூ. 1700 குறித்து தொழில் அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

0
எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்கும்போது, பழைய சம்பளத்தையே சிலருக்கு வழங்கவேண்டி ஏற்பட்டாலும், அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் கட்டாயமாக புதிய சம்பளத்தை வழங்க நேரிடும்...

பதுளையில் இபோச பஸ் மோதி நபரொருவர் படுகாயம்

0
பதுளை பேருந்து தரிப்பிடத்தில் இபோச பஸ்ஸில் மோதி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். 55 வயதுடைய ஹப்புவத்த பதுளை பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு...

தொலஸ்பாகையில் இரு வாகனங்கள் தீக்கிரை!

0
நாவலப்பிட்டிய, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை , மீனகொல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும், வேன் ஒன்றுமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை மூன்று...

விளையாட்டில் புதிய யுகத்தை உருவாக்க தயார்

0
மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...

தீக்கிரையானது தேயிலை தொழிற்சாலை: வாகனங்களுக்கும் சேதம்

0
கம்பளை, நவ குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுந்துவத்த நகரில் உள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டெரிந்ததால் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளது என தெரியவருகின்றது. தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு...

ஆலயத்துக்கு முன்பாக கோடரி தாக்குதல்: யாழில் பயங்கரம்

0
யாழ். அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய அச்சுவேலி உளவிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்...

10 ஆம் திகதி ரூ. 1,700 கிடைப்பது சந்தேகமே…!

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி 1,700 ரூபா சம்பள உயர்வு கிட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என கடந்த...

மின் கட்டணம் குறைகிறது!

0
மின்சார கட்டணத்தை ஜுலை முதலாம் திகதி முதல் குறைக்கவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வீட்டு பாவனைக்கான கட்டணத்தில் அதிக சலுகையை...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...