பொலிஸ் ஜீப் பள்ளத்தில் விழுந்து விபத்து

0
நோர்வூட் பொலிஸ் நிலையத்​தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன்...

இறம்பொடையில் மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்!

0
கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இறம்பொடை, டவுன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது. நேற்றிரவு கடும் மழை பெய்த நிலையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனால்...

” இபோச பஸ் வேண்டும்” – புசல்லாவையில் போராட்டம்!

0
புசல்லாவை, பெரட்டாசி இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி இன்று (05.06.2023) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள்...

இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்கவும் – புசல்லாவையில் நாளை போராட்டம்

0
புசல்லாவை, பெரட்டாசி இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி நாளை (05.06.2023) மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளது. புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் காலை 7 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமாகவுள்ளது எனவும், தோட்ட மக்கள், ஆசிரியர்கள்,...

40 கஞ்சா செடிகளுடன் 48 வயது நபர் கைது!

0
ஹப்புத்தளை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பன்வில அம்பகஸ்தோவை பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது, பயிரிடப்பட்ட 40 கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளனர். இதன்போது 48 வயதுடைய பன்வில பகுதியை...

வீதியில் காலைக்கூட்டம் நடத்தும் பாடசாலை! என்று விடிவு பிறக்கும்?

0
நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 3ல் அமைந்துள்ள தங்கக்கலை இல 2 தமிழ் வித்தியாலயமே இது. இப் பாடசாலையானது 1932 ம் ஆண்டு 20*12 சதுர அடி பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட அதே கட்டிடத்திலேயே இன்றும்...

“மலையக தேசியத்துக்காக ஓங்கி ஒலித்த குரல் “- அமரர் லோரன்ஸின் இறுதி கிரியைகள் இன்று

0
மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் (30) செவ்வாய்க்கிழமை காலமானார்.                             ...

அ. லோரன்ஸின் வாழ்க்கை பயணம் 1952 – 2023!

0
லோரன்ஸ் ஐயாவின் வாழ்க்கை பயணம் 1952 - 2023! பிறப்பு- 1952 ஜனவரி 21. பிறந்த மண் - தலவாக்கலை ஒலிரூட் தோட்டம். தாயின் பெயர் - மரியா ஆரோக்கியம் மேரி. தந்தையின் பெயர் - அந்தனி. 5 சகோதரர்கள்,...

தமிழ் அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கும் காலி மாவட்ட தமிழ்த் தோட்டத்தொழிலாளர்கள்!

0
இந்திய வம்சாவளி தமிழர்களா அல்லது மலையகத் தமிழர்களா எமது அடையாளம் என்ற சர்ச்சைகள் மலையக மக்கள் மத்தியில் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தேசிய இன அரசியலுக்குள் தம்மை இணைத்துக்கொண்டு ஏனைய மக்களைப் போன்று அரசியல்...

புசல்லாவை, பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவை எப்போது ஆரம்பமாகும்? தாமதத்தின் பின்னணியிலுள்ள ‘அரசியல் போட்டி’!

0
அரசியல் வாதிகளுக்கிடையிலான போட்டி காரணமாக புசல்லாவை, பெரட்டாசி வீதி ஊடான இபோச பஸ் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். எனவே, அரசியல் போட்டியை விடுத்து தமது பகுதிக்கான பஸ்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...