ரூ. 1700 சம்பளம்: இழுத்தடிக்கிறது முதலாளிமார் சம்மேளம்: இறுதி எச்சரிக்கையை விடுத்தார் செந்தில் தொண்டமான்

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இ.தொ.கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை. குறித்த சம்மேளனத்தின் இந்த அலட்சிய போக்குக்கு...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு அவசியம்: சர்வதேச தொழிலாளர் சம்மேளனம்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளது மேற்படி சம்மேளனத்தின் பிரதானிகள், அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்துள்ளனர். சர்வதேச...

நாளை கூடுகிறது சம்பள நிர்ணய சபை: தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 கிடைக்குமா?

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக சம்பள நிர்ணய சபை நாளை கூடவுள்ளது என தெரியவருகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்பார்கள். தொழில் அமைச்சரின் அதிகாரிகளும்...

சஜித்தின் ஆட்சியில் 48 மணி நேரத்திற்குள் மலையகத்திற்கான ஜனாதிபதி செயலணி- மனோ

0
தமிழ் முற்போக்கு கூட்டணி தூங்கிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியல்ல , மலையக மக்கள் நலனுக்காக என்றும் விழித்தெழுந்து சேவை செய்யும் கட்சி என்பதை எமது கடந்த கால அரசியல் செயற்பாடுகள் மூலமாக நிருபித்து...

ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தினார் அரவிந்தகுமார்

0
முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2025 ஆகஸ்டில்தான்...

உடப்புஸ்ஸல்லாவையில் சடலங்கள் மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

0
உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணும், பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். அத்துடன், குறித்த சடலங்கள் தொடர்பான சட்டவைத்திய அதிகாரியின் பிரேத...

மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளின் கல்லறைகள் சுத்தப்படுத்தப்பட்டன

0
மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளான பொகவந்தலாவ , கொட்டியாக்கலை தோட்டத்தில் பிறந்த முத்து ஐயாவு, அந்தோனி பிரான்ஸிஸ் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதி காடாக காட்சியளித்த நிலையில், அவற்றை சுத்தப்படுத்துவதற்கு...

சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் கம்பளையில் கைது!

0
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாட்டு இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்தனர் எனக் கூறப்படும் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது...

பெருந்தோட்ட யாக்க நிர்வாகத்துக்கு பெருந்தோட்ட பகுதி இளைஞர்களை உள்வாங்க நடவடிக்கை!

0
மக்கள் பெருந்தோட்டயாகத்தின் 48ஆம் ஆண்டு விழா கொழும்பில் அமைந்துள்ள அதன் தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. மக்கள் பெருந்தோட்டயாகத்தின் தலைவர் விங் கமாண்டர் புவனக அபேயசூரிய தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக பெருந்தோட்ட மனிதவள...

இடிந்து விழுந்தது லயன் சுவர்!

0
பொகவந்தலாவ, பெற்றோசோ, பிரீட்லேன்ட் தோட்டத்தில் உள்ள முதலாம் இலக்க லயன் குடியிருப்பில் சுவரொன்று பகுதியளவு இடிந்து விழுந்துள்ளது. நேற்று மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த லயன் குடியிருப்பு 100 வருடங்கள் பழமையானது எனவும், 20...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...