மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பம்!

0
மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

பதுளையில் அடை மழை – குடுங்குளிர்! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

0
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த  3 நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பதுளை பிரதேச செயலாளர் பிரிவில்...

லுனுகலை சோலண்ட்ஸ் தேயிலை தொழிற்சாலை மீள் திறப்பு

0
பிரவுன்ஸ் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லுனுகலை, சோலண்ட்ஸ் தோட்டத் தேயிலை தொழிற்சாலை, உற்பத்திப் பணிக்காக இன்று மீள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தேயிலைத்தூள் களவு போதல், நட்டத்தில் இயககுதல், பராமரிப்பு...

“மலையக தமிழர்களை இனியும் சிதைக்காதே” – ஹட்டனில் பேரணி!

0
இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை, கலாசார...

மலையக வரலாற்றை எடுத்துக்கூறும் நாட்காட்டி – 28 ஆம் திகதி ஹட்டனில் வெளியீடு!

0
சமூக செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான ஏ.சீரற்ற.ஆர்.ஜோன் "மலையக வரலாற்றை அறிவோம், மாற்றத்திற்கு வித்திடுவோம்" என்ற  தொனிப்பொருளில் வடிவமைத்துள்ள 2023 ஆம் ஆண்டிற்கான மலையக நாட்காட்டியின் வெளியீட்டு விழா, ஈழத்து மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் தலைமையில்...

நடுநிசியில் அரங்கேறிய கம்பளை வங்கிக் கொள்ளை! நடந்தது என்ன? (Photos)

0
கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கிக்குள் இன்று (25) அதிகாலை ஆயுதங்களுடன் புகுந்த மூகமூடியணிந்த நான்கு கொள்ளையர்கள், துப்பாக்கியை காட்டி காவலாளியை அச்சுறுத்தி - கட்டிபோட்டுவிட்டு அங்கிருந்த பணப் பரிமாற்று இயந்திரத்தினை...

மட்டக்குதிரைகளால் நுவரெலியாவில் அதிகரிக்கும் விபத்துகள்! இன்றும் இருவர் படுகாயம்!! மாநகரசபை அசமந்தம்

0
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர் படுகாயமடைந்துள்ளனர். இரு இளைஞர்கள் மார்காஸ் தோட்ட பகுதியில் இருந்து நுவரெலியா பிரதான நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது,...

‘தீ விபத்து’ – மிடில்டன் தோட்ட மக்களின் வீடுகளை உடன் புனரமைக்க ஜீவன் பணிப்பு

0
தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, அவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான...

நானுஓயா விபத்தில் உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

0
நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது, உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் நள்ளிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. ஹட்டன் – குடாஓயா பகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த சாரதியான தினேஷ்...

நானுஓயா விபத்து – சாரதி கைது! காயமடைந்தவர்களில் 47 பேர் வீடு திரும்பினர்! அறுவர் கொழும்பு வைத்தியசாலைக்கு….

0
நானுஓயா விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி, நானுஓயா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கவனயீனமாக பஸ்ஸை செலுத்தியமையே, விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்தே 62 வயதான சாரதி கைது...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...