வீ.கே. வெள்ளையன் 51 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர், “தொழிற்சங்கத் துறவி” அமரர் வீ.கே. வெள்ளையனின் 51 ஆவது சிரார்த்த தினம் இன்று டிசம்பர் மாதாம் 2 ஆந் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இந்தத் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்...

பொகவந்தலாவையில் சிறுத்தை சடலமாக மீட்பு

0
பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் இருந்து சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பொறியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு  கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். சிறுத்தையின் பற்கள், தோல், பாதம் என்பன...

டயகம – நுவரெலியா வீதியில் பஸ் விபத்து – பயணிகள் பாதிப்பு

0
டயகமவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து இன்று காலை 06.40 மணியளவில் கௌலஹேனா பகுதியில் வங்கியொன்றின்மீது சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும்...

ஹட்டனில் 10 ஆம் ஆண்டு மாணவன் O/L பரீட்சையில் 9ஏ

0
ஹற்றன் ஸ்ரீபாத தேசிய கல்லூரியிலிருந்து விலகி, 2021 கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். இம்மாணவன், தரம் பத்தில் கல்விகற்றுக் கொண்டிருந்த மாணவனே இடையில் விலகி,...

எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறி விலை உச்சத்தை அடையும்

0
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த ஹெட்டியாராச்சி எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் உச்சத்தை அடையும் என்று கருத்து...

இதொகாவின் மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி!

0
கோணமுட்டாவ தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார். கோணமுட்டாவ தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், 1.தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட அரை சம்பளம்...

மலையக மக்கள் கௌரவிக்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஷ் வலியுறுத்து

0
கம்பெனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென வடிவேல் சுரேஷ் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 200 வருடங்களுக்கு மேல் நாட்டின் அந்நிய செலாவணிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் மலையக சமூகம் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும்...

ஊடகவியலாளருக்கு இ.தொ.காவின் தோட்டத் தலைவர், தோட்ட நிர்வாகத்தினரால் அச்சுறுத்தல்

0
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவரால் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் இன்று (30)...

‘மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை’ – லால்காந்த எச்சரிக்கை!

0
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்சக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்தார். கொத்மலை தேர்தல் தொகுதியின்...

லுணுகலை பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோற்கடிப்பு!

0
லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பிரதேச சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கான...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...