கொட்டகலை பகுதியில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்

0
கொட்டகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட திம்புள்ள, போகாவத்தை, ஸ்டோனிகிளிப் ஆகிய பகுதிகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது அலகு இன்று ஏற்றப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையின் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...

நுவரெலியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 23 பேருக்கு கொரோனா

0
நுவரெலியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட  23 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று நுவரெலியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனிவிரட்ன தெரிவித்தார். வைத்தியர்கள் மூவருக்கும் ,...

‘விரைவில் தடுப்பூசி ஏற்றுங்கள்’ – மடக்கும்புர தோட்ட மக்கள் கோரிக்கை

0
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் கட்டாயம் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவிப்புகளை விடுத்துவருகின்ற நிலையில், தடுப்பூசி திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாக மடக்கும்புர பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். கொத்மலை...

இணைந்து பணியாற்ற இ.தொ.காவுக்கு மலையக மக்கள் முன்னணி அழைப்பு

0
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது போல் மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்...

கண்டி – எசல பெரஹரா ஊர்வலத்தில் குழம்பிய யானைகள்! ( Video)

0
கண்டி தலதா மாளிகையில் ‘நர்தோலி பெரஹரா’வின் இறுதி நாள் ஊர்வலம் நேற்றிரவு நடைபெற்றது. இறுதி நாள் ஊர்வலத்தின்போது அலங்கரிக்கப்பட்ட யானைகள் வலம் வரும் என்பதுடன், பாரம்பரிய நடனங்களும் இடம்பெறும். கொரோனா தொற்றுக்கு முன்னர் இதனை கண்டுகளிக்க...

மலையக பெருந்தோட்டங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா?

0
மலையக பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும்...

124 மதுபான போத்தல்களுடன் நுவரெலியாவில் ஒருவர் கைது!

0
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர். அவரிடமிருந்து 124...

‘பெருந்தோட்ட அமைச்சும், கம்பனிகளும் இணைந்து நிவாரணம் வழங்க வேண்டும்’

0
“ அரசாங்கத்தின் நிவாரணப் பொறிமுறைக்குள் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்கள் உள்வாங்கப்படாமல், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலைமை தொடரக்கூடாது. எனவே. எமது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும், பெருந்தோட்டக் கம்பனிகளும்...

‘மலையக நகரங்கள் முடங்கின – தோட்டப்பகுதிகளில் வேலை முன்னெடுப்பு’

0
நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது. நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும்...

டிக்கோயா வைத்தியசாலையில் 4 வைத்தியர்களுக்கு 6 தாதியர்களுக்கும் கொரோனா

0
டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்கள் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலை ஊழியர்கள் 07 பேர், தாதியர்கள் 06 பேர் மற்றும் 04 வைத்தியர்களுமாக 17...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...