கலஹா ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலை மாணவன் சாதனை!
2020 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை பரீட்சையில் கண்டி, கலஹா ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலை மாணவனான டி. யஸ்வின் 192 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேற்படி பாடசாலை வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவரொருவர்...
தப்பியோடிய கைதிகள்மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி!
தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்கும் கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலையிலிருந்து நேற்றிரவு தப்பியோடிய கைதிகள்மீது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் ஒரு கைதி காயமடைந்துள்ளார்.
இரு கைதிகள் பிடிக்கப்பட்டுள்ள நிலையில்...
‘தோட்ட தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதல் 1000 ரூபா’
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன் என்று நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டுக்கான வரவு...
பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் 17 மாணவர்கள் சித்தி!
பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 17 மாணவர்கள் 160 புள்ளிகளுக்குமேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வித்தியாலய அதிபர் நல்லதம்பி பாலேந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அயராத, அர்ப்பணிப்பான முயற்சியின் காரணமாக...
இரகசியமாக மிட்போட் டிவிசனுக்கு வந்தவருக்கு கொரோனா!
இரகசியமாக ஒஸ்போன் தோட்டத்துக்கு வந்தவருக்கு கொரோனா!
‘மலையக மாணவியின் மகத்தான சாதனை’
" கனவு மனிதனுக்கு வாய்த்த நல்ல வரம். தனது குறிக்கோள்களை நோக்கி அவனை உந்துகிற ஆற்றல் மிகுந்த விசை கனவு. உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு என்று...
ஊவா மாகாணத்தில் சாதனை படைத்த மாணவி!
ஊவா மாகாணத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இதுவரைகாலமும் வெளிவந்த பரீட்சை பெறுபேற்று புள்ளிகளில் தமிழ் மொழிப்பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளார் பது/ விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி புண்ணியமூர்த்தி அகலியா (194...
கம்பளை இந்துக் கல்லூரி மாணவி வரலாற்று சாதனை!
கம்பளை, இந்துக் கல்லூரி வரலாற்றில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் முறையாக 192 புள்ளிகளைப்பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.
கம்பளை கோணடிக்கா தோட்டத்தைச் சேர்ந்த ராஜா, கனகவள்ளி தம்பதியினரின் மகளான
பானு சதுர்சிகா என்ற...
ப/விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தி!
2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கமைய, பதுளை விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
70 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும், அதிபர் மற்றும் இம்மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்...
கொழும்பில் இருந்து கலஹா வந்த இளைஞனுக்கு கொரோனா!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா - வீசந்திரமலை பகுதியில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கடந்த 9 ஆம் திகதி ஊருக்கு வந்த இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது...



