மஸ்கெலியாவில் வெசாக் தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு!

0
மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா ஐக்கிய நலன்புரி வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த வெசாக் பௌர்ணமி தின அன்னதான நிகழ்வு, இன்று மதியம் 12 மணியளவில் மஸ்கெலியா பிரதேச...

குளவிக்கொட்டு: 15 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
மஸ்கெலியா, சாமிமலை - கவரவலை தோட்டம் 200 ஏக்கர் பிரிவில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் 15 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று காலை 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட...

மட்டக்களப்பு சம்பவம்: வெளியாகும் திடுக்கிடும் திடுக்கிடும் தகவல்கள்!

0
மட்டக்களப்பிலுள்ள ஹோட்டலறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு சிறார்கள் பலியானார்கள். இவர்கள் பசறை பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்பத்தில் கூறப்டப்டது. ஆனால் இவர்களது தந்தை எனக் கூறப்படும் நபர் தொடர்பில் தற்போது பல...

மரக்கறி விலைப்பட்டியல் (29.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மஸ்கெலியா நகரில் 3 நாட்கள் வெசாக் பௌர்ணமி வலயம்: நாளை ஆரம்பம்

0
மஸ்கெலியா நகரில் 3 நாட்கள் வெசாக் பௌர்ணமி வலயம்: நாளை ஆரம்பம் மஸ்கெலியா நகரில் மூன்று நாட்களைக் கொண்ட 'வெசாக் பௌர்ணமி வலயம்' நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர்...

தென்னிலங்கை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் ‘இன்னும் காலனித்துவ காலத்திலேயே இருப்பதாக’ வெளிப்படுத்தும் சர்வதேச அறிக்கை

0
தென் மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், மலையகத் தமிழ் தொழிலாளர்கள் மீதான கொத்தடிமைத்தனம், கடன் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் தொழிலாளர் சுரண்டல் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காமை உள்ளிட்ட...

தோட்டப் பகுதிகளில் காட்டாட்சி!

0
“ஜனாதிபதியின் பிரதிநிதி அல்ல (ஆளுநர்), மக்கள் பிரதிநிதிகளே எமக்கு வேண்டும். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தல் நடத்துமாறு ஜீவன் வலியுறுத்து!

0
மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு , “ மாகாணசபைத் தேர்தல்...

மரக்கறி விலைப்பட்டியல் (28.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தீ விபத்தில் இரு மலையக சிறார்கள் பலி!

0
மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்கள் உயிரிழந்துள்ளனர். பதுளை, பசறை – பெல்கஹாதென்ன பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியும், 3 வயது சிறுவன்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...