ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவை ஆதரிக்கவில்லை!

0
ஐக்கிய சுதந்திரக் கட்சியானது பொதுத்தேர்தலில் இதொகாவுக்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, எமது கட்சி இதொகாவுக்கு ஆதரவு என பரப்பட்டுவரும் தகவலை நம்பவேண்டாம் என்று ஐக்கிய சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் சவரியார் ஜேசுதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அல்ல

0
' அரசியல்வாதிகளுக்குரிய வீண் செலவீனங்களை குறைக்கும் கொள்கையை கீழ்மட்டம் முதல் மேல்மட்டம்வரை செயல்படுத்திவருகின்றோம். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல்...

நானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஐவர் படுகாயம்!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆலயத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். நானுஓயா உடரதல்ல பகுதியில் இருந்து நானுஓயா பிரதான நகருக்கு பயணித்த குறித்த ஆட்டோ, ஓட்டுநரின்...

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அநுர வழங்கியுள்ள உறுதிமொழி

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். இது...

நுவரெலியாவில் அரசியல் சண்டித்தனத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது!

0
ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்களை தேடி அடிக்கடி வந்தவர்கள், தற்போது கொழும்பிலேயே முடங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் நாம் என்றும் மக்களுக்காக களத்தில் நிற்போம். மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம் -...

ஜனநாயக போரில் கண்டி தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம்!

0
புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளன. எனவே, கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து என்னை சபைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று ஐக்கிய...

மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்!

0
அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீதி மிகவும் அன்போடும் அக்கறையோடும் கருத்துகளை முன்வைத்து வந்தார். இப்போது அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் உள்ளதால் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (03.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தொழிற்சங்கங்களை முடக்க ஏற்பாடா? வேலுகுமார் போர்க்கொடி

0
நாடு அநுரவோடு என்றார்கள், ஆனால் இன்று நாட்டு மக்களின் வாழ்வோ இருளோடு என்ற நிலைக்கு நிலைமை சென்றுக்கொண்டிருக்கின்றது. ஜனநாயகமென்பது மெல்லென சாகடிக்கப்பட்டுவருகின்றது என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல்...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...