வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய கருவி என்கிறது HNB

0
25 நவம்பர் 2021: அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் ஆற்றலை அடிப்படையாகக்கொணடு, இலங்கைக்கு உள்நோக்கி அனுப்பும் பணத்தை மேம்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முயற்சிகளுக்கு ஆதரவாக, முன்னணி தனியார் துறை...

இனப்பெருக்க கட்டமைப்பு தொடர்பான TVP பற்றிய பொதுவான கட்டுக்கதைகள்: ஒரு அறிவியல் அணுகுமுறை

0
TVP என்றால் என்ன? சோயா என்பது சோயாபீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு புரதமாகும். நீங்கள் டோஃபு, சோயா பால், சோயா சோஸ், மிசோ, டெம்பே மற்றும் பிற உணவுகளில் சோயாவைக்...

ஆசிய வங்கி மற்றும் நிதி விருதுகள் – 2021இல் சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் இலச்சினை அணுகுமுறைக்காக அங்கீகரிக்கப்பட்ட HNB...

0
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, 2021 ஆசிய வங்கி மற்றும் நிதி விருதுகளில் (ABF மொத்த விற்பனை மற்றும் சில்லறை வங்கி விருதுகள் 2021) தொடர்ச்சியாக இரண்டாவது...

தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்பட்ட மாற்றம்

0
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக உலக சந்தை தெரிவித்துள்ளது. உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று...

Prime Lands Residencies PLC பணிப்பாளர் சபைக்கு நொயெல் ஜோசப் தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

0
முன்னணி காணி கட்டட விற்பனை நிறுவனமான Prime Lands Residencies PLCஆல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்காக நொயெல் ஜோசப் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக அமுலுக்கு...

இலங்கையின் மிகப்பெரிய புலமைப்பரிசில் திட்டமான HNB ‘திரி தரு’ மூலம் 2,500க்கும் அதிகமான குழந்தைகளுக்கு வெகுமதி

0
இலங்கையின் மிகப்பெரிய புலமைப்பரிசில் திட்டமான HNB 'திரி தரு', திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் HNB 'சிங்கிதி' கணக்கு வைத்திருக்கும் மாணவர்களுக்கு மதிப்புமிக்க ரொக்கப் பரிசுகள் மற்றும்...

பிராந்திய தோடங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களில் சுமார் 100% பேருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

0
தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், பிராந்திய தோட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களில் சுமார் 100%மானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெருந்தோட்ட துரைமார்...

நெகிழ்ச்சி மற்றும் தகவமைப்புத் திறனை மேம்படுத்தி தொற்றுநோயின் போதும் இலங்கையின் ஆடைத் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது

0
கோவிட்-19 தொற்றுநோய் போன்ற முன்னோடியில்லாத நெருக்கடியை உருவாக்கிய ஒரு சூழ்நிலைக்கு ஒரு தொழில்துறையின் பிரதிபலிப்பு மற்றும் விளைவு அந்த சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் அவற்றிற்கு எதிராக வலுவாக நிற்கும் துறையின் திறனுக்கு ஒரு...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

0
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில்,  நேற்று(18) ஒரு அவுன்ஸ் தங்கம் 1,863...

‘Airtel 4G Freedom Packs’ ஏன் நாட்டிலுள்ள முற்கொடுப்பனவு சந்தையை சீர்குலைக்கும்

0
ஒரு பாவனையாளர் தங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநருடன் ஒரு முற்கொடுப்பனவு திட்டத்தை தேர்வு செய்வதற்குப் பின்னால் உள்ள புரிந்துணர்வு சிறந்த மதிப்புக்குரியதாகும், அத்துடன் அவர்கள் டேட்டா ஒதுக்கீடு மற்றும் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....