மகளின் பாதுகாப்புக்கு தலையில் சிசிரிவி கமரா பொருத்திய தந்தை!
தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் வலம் வரும் காட்சி பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகின்றன.
சில வீடியோக்கள் தகவல்கள்...
எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து: நைஜீரியாவில் 48 பேர் பலி!
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வாகனம் ஒன்று பயணிகளைச் ஏற்றிச் சென்ற டிரக் வாகனம் மீது மோதியதில், குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியா – நைஜர்...
காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனை உயிரிழப்பு
காதலனால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனை உயிரிழந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டபந்தயத்தில் 44-வது இடத்தைப் பிடித்த உகாண்டா வீராங்கனை, ரெபேக்கா செப்டேஜி (வயது 33). இவரின் காதலர்...
காதலிக்க சம்பளத்துடன் விடுமுறை
தாய்லாந்து, பாங்காக் மார்க்கெட்டிங் நிறுவனமொன்றில் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களில் ஒருவர், ‘எப்போதும் மிகவும் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். சாப்பிட கூட ஒன்றாக வெளியே போக முடியவில்லையே’ என தனது...
வெள்ள அனர்த்தத்தை தடுக்க தவறிய 30 பேருக்கு வடகொரியாவில் மரண தண்டனை?
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தடுக்கத் தவறியதால், 30 அதிகாரிகளை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தூக்கிலிட உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியா நாட்டின் செய்திகள் எதுவும் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. காரணம்...
குழந்தைகள் செல்போன் பயன்படுத்த சுவீடனில் தடை!
இன்றைய நவீன உலகில் செல்போன் என்பது பலருக்கும் ஆறாவது விரலாகி விட்டது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்துகின்றனர்.
அதேசமயம் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை...
இஸ்ரேலில் போராட்டம் வெடிப்பு!
காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு...
போலியோவை தடுக்க காசாவில் போர் நிறுத்தம்
லஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர்.
இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர்...
திருடச்சென்ற இடத்தில் புத்தகம் வாசித்த திருடன் கைது!
இத்தாலியில் வீடு ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்ற திருடன், அதேவீட்டில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ப்ராட்டி எனும் மாவட்டம் உள்ளது. இப்பகுதி ரோமில்...
மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம்!
இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து, இஸ்ரேலில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டது.
லெபனான்...