அடுத்து வெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்! (VIDEO)

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு வெனிசுலாவில் தேர்தலில் போட்டியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் நகைச்சுவை கலந்த தொனியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ...

ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம்: ட்ரம்ப் அறிவிப்பு!

0
ஈரானின் எரிசக்தி நிலையங்கள்மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஏப்ரல் 6, வரை இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும்...

ஈரானுடன் இணைந்து போராட தயார்: ஹூதிகள்!

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் , தெரிவித்துள்ளனர். தகுந்த நேரத்தில் ராணுவ ரீதியாகக் களமிறங்க தாங்கள் முழு வீச்சுடன் காத்திருப்பதாக...

ஈரான் கடற்படை தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

0
தாங்கள் நடத்திய ராணுவத் தாக்குதலில், ஈரான் கடற்படைத் தளபதி அலிரெசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து ஈரானின் மூத்த கடற்படைத் தளபதிகள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர்...

ஈரானின் அணுஆயுதத் திட்டம் உலக அமைதிக்கு எதிரான ஒரு புற்றுநோய்!

0
ஈரான் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தலைவர்கள் தங்கள் மக்கள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தயங்குவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில்...

மே 14 சீனா செல்கிறார் ட்ரம்ப்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீன பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அவரது சீன விஜயம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதியை...

ஈரானில் உள்ள தீவை கைப்பற்ற முயற்சி: உளவுப் பிரிவு எச்சரிக்கை!

0
ஈரான் நாட்டுக்குச் சொந்தமான தீவு ஒன்றைப் எதிரி நாடுகள் ஆக்கிரமிக்கத் திட்டமிடுவதாகக் கிடைத்துள்ள உளவுத்துறைத் தகவல்கள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இதற்கு உடந்தையாக இருக்கும் அண்டை நாடுகளின் முக்கியக் உட்கட்டமைப்புகள் மீது...

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: மனித உரிமைகள் பேரவையில் நாளை விவாதம்!

0
ஈரானிலுள்ள பாடசாலைமீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை வெள்ளிக்கிழமை (27) விவாதம் நடைபெறவுள்ளது. மேற்படி தாக்குதலில் 168 சிறார்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சர்வதேச மனிதாபிமான சட்டங்களை...

மத்திய கிழக்கு விவகாரத்தை கையாள சிறப்பு தூதுவரை நியமித்தது ஐ.நா.!

0
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பிரெஞ்சு தூதர் ஜீன் அர்னால்ட்டை Jean Arnault தனது தனிப்பட்ட தூதராக நியமித்துள்ளார். 30 வருடங்களுக்கு...

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலைத் தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சங்களை உள்ளடக்கிய தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளது என தெரியவருகின்றது. பாகிஸ்தான் வழியாகத் தெரிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ஏற்க...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...