செப்டம்பர் 11 தாக்குதல் – ஆப்கான் மண்ணில் அமெரிக்கா படைகள் கால்பதிக்க காரணமான கறுப்பு தினம்

0
செப்டம்பர் 11. அமெரிக்கா வரலாற்றில் மறக்க முடியாத நாள். 9/11 என்று குறிப்பிட்டாலே அச்சம், அழுகை, ஆத்திரம் என அமெரிக்கர்கள் மத்தியில் பல உணர்வுகள் எழுவதை காண முடியும். 2001, செப்டம்பர் 11ஆம் திகதி...

மெக்சிகோவில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
மெக்சிக்கோவின் துறைமுக நகரான Acapulcoவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மெக்சிக்கோ தலைநகரில் இருந்து சுமார் 230 மைல் தூரத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் உள்ளிட்ட நாட்டின் ஏராளமான...

திறப்பு விழாவில் பல்வித்தை காட்டிய பாகிஸ்தான் அமைச்சர் (காணொளி)

0
திறப்பு விழாவுக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர், கதவுக்கு குறுக்காகக் கட்டப்பட்டிருந்த பட்டியை வெட்டுவதற்கு கத்தரிக்கோல் கஷ்டப்படுத்தியதால் தனது பற்களாலேயே கடித்து அறுத்துவிட்டு சிரித்துக்கொண்டு உள்ளே நடந்துபோகும் காணொலியொன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது. பாகிஸ்தானின் பஞ்சாப்...

தலிபான் அமைப்புக்குள் மோதல்!

0
தலிபான்களுக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல்கள் அதன் தலைமைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெவ்வேறு தலைமைகளுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கும் தலிபான் பிரிவுகளுக்கு இடையிலான பிளவு அதிகரித்திருப்பதாக களத்தில் இருக்கும்...

73 இராணுவ விமானங்களை அழித்துவிட்டு ஆப்கானில் இருந்து புறப்பட்டது அமெரிக்கா

0
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் காபூல் விமான நிலையத்தை முக்கிய ராணுவ தளமாக பயன்படுத்தி வந்தது. அங்கு ராணுவ வாகனங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. போரில் பயன்படுத்திய விமானங்கள்,...

ஐ.எஸ். அமைப்பின் காரை ட்ரோன் மூலம் தகர்த்த அமெரிக்க படை

0
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படையினரை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 26ஆம் திகதி காபூல்...

காபூல் நகரில் மீண்டும் குண்டு தாக்குதல் – மக்கள் பெரும் பதற்றம்!

0
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமான நிலையத்திற்கு தலிபான்கள் இன்று சீல் வைத்திருந்தனர். சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில் காபூல் நகரில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள...

‘கொரோனாவின் தோற்றம்’ – அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கைக்கு சீனா எதிர்ப்பு!

0
கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை, அது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட வும் இல்லை. (genetically engineered). -இவ்வாறு தாங்கள் நம்புகின்றனர் என்பதை அமெரிக்காவின் முக்கிய உளவுத் துறையினர் அறிக்கை ஒன்றில் வெளியிட்டிருக்கின்றனர். வைரஸ்...

அன்று ஆப்கான் அமைச்சர்… இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்!

0
சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே தந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு வித்தியாச செய்தி. வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கனி அரசில் அமைச்சராக பதவி வகித்த சையத் அகமது ஷா சதாத்,...

‘மன்னிக்கமாட்டோம் – தேடிவந்து வேட்டையாடுவோம்’! – ஜோ பைடன் எச்சரிக்கை

0
காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...