பிரேசிலில் விமான விபத்து: 61 பேர் பலி!

0
பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் அதில் பயணித்த 61 பேரும் பலியாகியுள்ளனர். இரட்டை இயந்திரத்தைக் கொண்ட ஏ.டி.ஆர் 72-500 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரேசிலின் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ...

ஜப்பானில் 7.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

0
ஜப்பானின் தெற்கு தீவு கியூஷி பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4:42 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக...

புதிய தலைவரை அறிவித்தது ஹமாஸ்!

0
இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (வயது 62) ஈரானில் கடந்த 31ஆம் திகதி கொல்லப்பட்டார். ஈரான் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு!

0
இந்தியா, கேரள மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது. கடந்த ஜூலை 30ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட் டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா?

0
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் பதவி விலகிய பின்னர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக...

முதலில் கோழிவந்ததா, முட்டை வந்ததா? கொலையில் முடிந்த வாக்குவாதம்!

0
இந்தோனேசியாவில் மதுபோதையில் கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா ? என்று தொடங்கிய கேள்வியால் , இறுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில், புலவேசி மாகாணத்தில் வசித்து...

பங்களாதேஷில் வன்முறை: 98 பேர் பலி!

0
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது வெடித்த வன்முறைகளில் சிக்கி 98 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷில் சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு...

போர் பதற்றம் உக்கிரம்: மத்திய கிழக்குக்கு விரைந்த அமெரிக்க போர்க் கப்பல்கள்!

0
ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என அமெரிக்கா கூறியிருந்தது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இஸ்மாயில் ஹனியே...

அமெரிக்கா, ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம்

0
அமெரிக்கா, ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில்...

பழிதீர்க்கும் கோஷத்துடன் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!

0
படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் இறுதிக் கிரியை பெரும் திரளானோரின் பங்கேற்புடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று (01) இடம்பெற்றதோடு இந்தப் படுகொலை காசாவில் நீடிக்கும் போர்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...