ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை!

0
பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்!

0
ஐ.நா. வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 10 ஆவது இடத்திலும் உள்ளன. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில்,...

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் வெற்றி….!

0
ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புடின் 87.8 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம் 71 வயதான புடின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இதன்மூலம் ரஷியா வரலாற்றில்...

இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் – திகதி விபரம் அறிவிப்பு!

0
இந்திய மக்களவைத் தேர்தல் 2024 இற்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத்...

மீண்டும் நேருக்கு நேர் களம்காணும் பைடன் – ட்ரம்ப்

0
  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் 2வது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்,...

காசாவில் வன்முறைகளுக்கு மத்தியில் ரமழான் நோன்பு மாதம் தொடங்கியது

0
காசாவில் கடுமையான போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் ரமழான் மாதம் தொடங்கியுள்ளது. இதனிடையே, காசாவில் உதவி கோருபவர்களை குறிவைத்து மீண்டும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் - காசா...

ஹமாஸை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்

0
ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார். “ நாங்கள் ரபா நகருக்குச் செல்வோம், போரில் இருந்து விலக போவதில்லை, எனக்கென ஒரு...

2 விமானிகளும் நடுவானில் அரைமணி நேரம் தூக்கம்: திசை மாறிச் சென்ற விமானம்

0
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இரண்டு விமானிகளும் அரை மணி நேரம் தூங்கிய சம்பவம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம்...

உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!

0
2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். 71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது....

நேட்டோவில் இணைந்தது சுவீடன்!

0
சுவீடன் நேட்டோவின் 32 ஆவது உறுப்பு நாடாக இணைந்துள்ளது. நேட்டோ என அழைக்கப்படும் வட அட்லாண்டிய ஒப்பந்த கூட்டமைப்பானது, மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் கூட்டணியாக...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...