உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை

0
நியூயோர்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்றும் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இருப்பினும் நோயாளி உண்மையில் பார்வையை மீண்டும் பெறுவாரா என்பது இன்னும் தெரியவில்லை. நன்கொடையாளரின் முகத்தின்...

ஹமாஸுடன் உறவு தொடரும் – அந்த அமைப்பை தண்டிக்கமாட்டோம்! மலேசியா

0
ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், அந்தக் குழுவை மலேசியா தண்டிக்காது என்றும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார். பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம்...

32 நாளாகவும் போர் நீடிப்பு – பாலஸ்தீனத்தில் 10 ஆயிரம் பேர் வரை பலி!

0
போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவில் தரை, கடல், வான் என 3 வழிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த...

‘காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது’ – உக்ரைன் ஜனாதிபதி

0
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் உக்ரைன் மீதான உலக கவலையை நீக்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று என்றார். உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ள...

காசா பகுதியில் தொற்று நோய்களின் தாக்கமும் அதிகரிப்பு

0
இஸ்ரேல் ஒருபுறம் தாக்கிவரும் சூழலில், காஸா பகுதியில் தொற்று நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் தொற்று நோய் பரவி வருவதாக ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது அக்டோபர்...

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வேண்டும் – இஸ்ரேலியர்கள் போராட்டம்

0
இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதற்கும், 200...

நேபாளத்தில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

0
நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 4.38 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை...

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நேபாளம்: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு

0
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்ததுடன் 375 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நள்ளிரவில் பயங்கர...

சர்வதேச கதைத் தொகுப்பில் இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் கதை

0
புலம்பெயர்ந்து வாழும் பதினைந்து எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட ஒரு சர்வதேச கதைத் தொகுப்பில், இலங்கையின் இரு தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களிலிருந்து உருவான கதையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கனடாவில் வாழும் 15 புலம்பெயர் எழுத்தாளர்களின்...

கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்! காசாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் தாக்குதல்!!

0
ஹமாஸ் அமைப்பை அழித்தே தீருவோம் என சபதம் எடுத்துள்ள இஸ்ரேல், காசா நகரை முழுவதும் சுற்றி வளைத்து தாக்குதலை நடத்திவருகின்றது. காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலுடன் தரை வழிதாக்குதலையும் நடத்தி வருகிறது. கடந்த...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...