30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

0
இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருந்து மேலும் 30 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஹமாஸ் அமைப்பும் மேலும் 12 பணயக் கைதிகளை விடுவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 'இஸ்ரேல்- ஹமாஸ் போர்' கடந்த மாதம் 7 ஆம்...

முடிவுக்கு வந்தது மரணப்போராட்டம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரும் உயிருடன் மீட்பு!

0
17 நாட்களாக நடைபெற்றுவந்த மரணப்போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். செங்குத்தாக துளையிடும் பணி...

புதிய வைரஸ் பாதிப்பு தொடர்பில் உலக சுகாதார அமைப்புக்கு சீன அரசு விளக்கம்!

0
சீனாவில் பரவும் மூச்சுத்திணறல் சம்பவங்களில் வழக்கத்துக்கு மாறான அல்லது புதுவகையான நோய்க் கிருமிகள் எதுவும் காணப்படவில்லை என்று சீனா கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கில் அதிகரிக்கும் நியூமோனியா சம்பவங்கள் குறித்து...

பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட 4 வயது சிறுமியை விடுவித்தது ஹமாஸ்!

0
ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை விடுத்து வருகிறார்கள். நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது, ஒவ்வொரு நாளும் 13 இஸ்ரேலியர்கள்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இத்தாலியில் போராட்டம்

0
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இத்தாலி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஒருவர் இந்த மாதம் முதற்பகுதியில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மாணவி முன்னாள்...

39 பாலஸ்தீனர்களுக்கு பதிலாக 24 பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

0
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தெற்கு...

போர் நிறுத்தத்துக்கு பச்சைக்கொடி காட்டியது இஸ்ரேல்!

0
பணயக் கைதிகளை மீட்பதற்காக நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக போர்...

இந்திய அணி தோல்வி அடைந்த அதிர்ச்சியில் மென்பொருள் பொறியியலாளர் உயிரிழப்பு!

0
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்த அதிர்ச்சியில், மென்பொருள் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). மென்பொருள்...

வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு! உலக அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

0
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனுடன் நான்கு மணிநேரம் பேச்சு நடத்தியுள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில்,  ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றுவருகின்றது. இம்மாநாட்டில்...

காசா வைத்தியசாலையில் குவியும் பிணங்கள்! பேரவலம் தொடர்கிறது!!

0
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா, கல்லறையாக மாறி வருவதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அல்-ஷிபா மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக உலக...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...