ராஜபக்ச அரசை விரட்டும்வரை ஓயமாட்டோம்! சஜித் சூளுரை!!

0
" மக்களை வதைக்கும் இந்த சூழ்ச்சிக்கார ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை ஜனநாயக வழியிலான எமது போராட்டம் தொடரும்." இவ்வாறு சூளுரைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. அரசுக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் இன்று...

நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டுவருகின்றது, சஜித் தலைமையில் நடைபெறவுள்ள உயர்மட்ட கூட்டத்தின் பின்னர்...

‘கோட்டா அரசில் அமைச்சராக இருப்பதைவிட பிச்சை எடுப்பது மேல்’ விஜயதாச (வீடியோ)

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் பிரதமர் பதவியை வழங்கினால்கூட ஏற்கமாட்டேன். அந்த அரசில் அமைச்சராக இருப்பதைவிட, பிச்சை எடுப்பது மேலானது." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன்,...

தேசிய அரசு சாத்தியமா, பிரதமர் ஆவாரா ரணில்?

0
தேசிய அரசமைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியையும் உள்வாங்கி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும்...

பஸிலின் ஆட்டத்துக்கு முடிவு கட்டினால்தான் நாமலுக்கு எதிர்காலம் உள்ளது – விமல்

0
" பஸில் ராஜபக்ச என்பவர் அரசியல் சூழ்ச்சிக்காரர். மஹிந்தவுக்கு எதிராகவே தேர்தலில் போட்டியிட்டவர். எனவே, அவரின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவு கட்டாவிட்டால் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது." - என்று  தேசிய...

நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து அடைந்துவிட்டது – சந்திரிக்கா

0
பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது வங்குரோத்து அடைந்துவிட்டதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில்...

பதுளையில் மாணவி கொலை! நடந்தது என்ன? முழு விவரம் இணைப்பு

0
பாடசாலையிலிருந்து மாலை வீடு சென்று கொண்டிருந்த மாணவி, கோடரி வெட்டுக்கிலக்காகி, சம்பவ இடத்திலேயே பலியான சம்பவமொன்று, நேற்று மாலை ஹாலி-எலைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்திற்கு செல்லும் பாதையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவமானது குறித்த பகுதியில்...

பஸிலிடமிருந்து அதிகாரத்தை பறிக்க வேண்டும் – விமல்

0
" பஸில் ராஜபக்ச அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் ஒருபோதும் தான் அமரப்போவதில்லை. அவரிடமிருந்து அதிகாரத்தை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். " அமைச்சு பதவி...

ஜனாதிபதியின் வீட்டை சுற்றிவளைத்த ஹிருணிக்கா கைது?

0
புலிகளுடன் நேருக்கு நேர் போரிட்டதாக கூறிக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எம்மை சந்திக்க தயங்குவது ஏன் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

“டீசல் தியனவாத? தெங் செபத?” – ஹட்டனில் முழங்கினார் சாணக்கியன்

0
" டீசல் இருக்கிறதா...., பெற்றோல் இருக்கிறதா....., பால்மா இருக்கிறதா....., இப்போது சுகமா (தெங் செபத)" - என பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாணியிலேயே கேள்விக்கணைகளைத் தொடுத்து, அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....