2024 பாதீடு – live updates

0
நாட்டின் எதிர்காலம்கருதி அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - எதிரணிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை. அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம்...

அரசியல் தீர்வு இல்லையேல் சர்வதேச ஆதரவுடன் களமிறங்குவோம் – சம்பந்தன் எச்சரிக்கை!

0
" அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை. அடுத்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு காண்பேன் என்று கடந்த வருடம் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கூறியமைக்கமைய...

அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கள் விடுமுறை – வெளியானது அறிவிப்பு!

0
" தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது." - என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுமுறை வழங்கப்படும்...

“பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசமைப்பை மீறியுள்ளார் ஜனாதிபதி – குற்றப் பிரேரணை கொண்டுவர முடியும்”

0
“ சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு...

தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கள் விடுமுறை!

0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது...

குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் வருடாந்தம் ரூ. 20 பில்லியன்வரை இழப்பு!

0
வன விலங்குகளால் ஏற்படுத்தப்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு வருடாந்தம் 17 முதல் 20 பில்லியன் ரூபாவரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய...

” இலங்கையை வாழ வைத்த மலையக மக்களை சம உரிமை பெற்றவர்களாக வாழ வைக்கவும்” – தமிழக முதல்வர்...

0
" இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்." - என்று தமிழக முதல்வர்...

புறக்கோட்டை தீ விபத்து – தலவாக்கலை யுவதி உயிரிழப்பு!

0
கொழும்பு, புறக்கோட்டை 2 ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த யுவதியொருவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். தலவாக்கலை, வட்டகொடை கீழ்...

” நான் இனவாதி அல்லன் – தமிழர்களே என்னை மன்னித்துவிடுங்கள்” – அம்பிட்டிய சுமன ரத்ன தேரர்

0
" நான் இனவாதி அல்லன். மனக்கவலையால்தான் அன்று அப்படி கதைத்தேன். (தமிழர்களை வெட்டுவேன் - கொத்துவேன்) இதனையிட்டு கவலை அடைகின்றேன்." - என்று மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்தார். இது தொடர்பில்...

சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பர் 26 ஆரம்பம்!

0
2023 - 2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஊவா வெல்லஸ்ஸ...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...