நுவரெலியா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்தது என்ன? வெளியானது பரபரப்பு வாக்குமூலம்

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்றிரவு பதிவானது. எண்டன் தாஸ் (வயது...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் 10 ஆம் திகதி விவாதம்!

0
நாடாளுமன்றம் நாளை 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. அதற்கமைய, நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி...

மலையக எம்.பிக்களை கூட்டாக சந்திக்கிறார் ஜனாதிபதி ரணில்!

0
மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் எம்.பிக்களும், அரசுக்கு...

வடக்கு, கிழக்கிலாவது மாகாண தேர்தலை நடத்த கொழும்புக்கு டில்லி அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ் முற்போக்கு கூட்டணி...

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு...

இந்திய தூதுவர் – முற்போக்கு கூட்டணி இன்று சந்திப்பு

0
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (04.08.2023) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்திய தூதுவரின் அழைப்பின் பிரகாரம் நடைபெறும் இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அனைத்து...

‘பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி’ – மீண்டும் உறுதிப்படுத்தினார் அமைச்சர் ரமேஷ் பத்திரண

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவர்களுக்கான காணி உரிமை எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொடுக்கப்படும்." - என்று பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள்...

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பு

0
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 4ஆம் திகதி (04.08.2023) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்திய தூதுவரின் அழைப்பின் பிரகாரம் நடைபெறும் இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்க மலர்கிறது புதிய கூட்டணி

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம், 2024...

பிரான்ஸ் ஜனாதிபதி நாளை இலங்கை வருகை – வரலாற்றில் நிகழவுள்ள முக்கிய மாற்றம்

0
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு...

13 குறித்து தமிழ் எம்.பிக்களுடன் மட்டும் பேசுவது போதுமானதல்ல – ஜனாதிபதி

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...