சர்வக்கட்சி மாநாடு அரசியல் ஏமாற்று வித்தையெனில் ஐ.ம.ச. வெளியேறும் – சஜித் அறிவிப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாடானது, அரசியல் ஏமாற்று வித்தையெனில் அதிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி வெளியேறும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம்...

காணி உரிமை பற்றி சமூக அமைப்புகள் பேசும்போது மலையக எம்.பிக்கள் கொதிப்படைவது ஏன்?

0
"மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றது தனியே அவர்களின் தொழிற்சங்க உறுப்பினர்களின் வாக்குகளினால் மட்டுமல்ல என்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பது கவலைக்குரியதே. மலையக தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என தொழிற்சங்கங்களுக்கு...

ஜனாதிபதி தேர்தலை நடத்த தயாராகும் ரணில் – நிதி ஒதுக்கம் குறித்தும் அறிக்கை கோரல்!

0
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது தொடர்பில் மதிப்பிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல்...

‘அதிகாரப் பகிர்வு’ குறித்த ஜனாதிபதியின் முயற்சிக்கு இந்திய பிரதமர் ஆதரவு!

0
நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் பிரதமர் மோடி தெரிவித்தார்...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜனாதிபதி பேச்சு!

0
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்தினார். டில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார...

ரணில் ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தி – இன்று இந்தியா பயணம்

0
நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று இன்றுடன் (20) ஒரு வருடம் பூர்த்தியாகிறது. ஒரு வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு எந்தவித விழாக்களையும் ஏற்பாடு செய்ய வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு...

காணி உரிமையே மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும். அந்த இலக்கை விரைவில் அடைந்துவிட முடியாது. அனைத்து மக்களுக்கும் வீடுகளை அமைத்துக் கொடுப்பது சாத்தியமற்றது. ஆனால் எமது மக்களுக்க காணி உரிமையை வழங்க...

“பயந்து ஓடமாட்டேன் – நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார்” – கெஹலிய

0
எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்க தான் தயாரென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சவாலுக்கு பயந்து பொறுப்பிலிருந்து விலகி தப்பியோடும் நபர் தான் அல்லவெனவும் அவர்...

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்துவருகின்றது. தரமற்ற மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் இறக்குமதி உட்பட சுகாதார துறையில் எழுந்துள்ள...

சுகாதார அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – விமல் வலியுறுத்து

0
" சுகாதாரத்துறைமீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர், மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச. "...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...