காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்களை நடத்த தடை!

0
காலி முகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 20...

மஹிந்தவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை – அவர்தான் எங்கள் தலைவர்! மொட்டு கட்சி

0
" மஹிந்த ராஜபக்ச என்ற தலைவருக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவரே மொட்டு கட்சியின் தலைமைப்பதவியில் தொடர்வார்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு...

குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப விவசாயிகள் ஆதரவு!

0
சீனாவுக்கு அனுப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் குரங்குகளை தமது பகுதியில் இருந்து பிடிக்குமாறு கேகாலை மாவட்ட விவசாயிகள், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கேகாலை மாவட்டத்தில் 8 லட்சம் பேர் வாழும் நிலையில், அங்கு ஒரு...

” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடன் மீளப்பெறவும்” – ஐ.ம.ச. வலியுறுத்து

0
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். குறித்த சட்டமூலத்தை சட்டமா அதிபர் தயாரிக்கவில்லை எனவும், தனக்கு விசுவாசமான...

மேதின கூட்டங்களை பிரமாண்டமாக நடத்த கட்சிகள் திட்டம்

0
மேதின பேரணிகளையும், கூட்டங்களையும் இம்முறை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த கையோடு இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு ஏற்பாட்டுக்குழுக்களுக்கு கட்சி தலைமைகள் கட்டளையிட்டுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

” பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து மீள் பரசீலனை அவசியம்” – மொட்டு கட்சி வலியுறுத்து

0
" புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சருக்கே நம்பிக்கையில்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, நிபுணர்கள் குழுவொன்றை அமைத்து அச்சட்டமூலத்தை மீளாய்வுக்கு உட்படுத்தி ஜனநாயகத்துக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் முன்வைக்க நடவடிக்கை...

” நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்ககூடிய தகுதியான நபரே பஸில்” – மொட்டு கட்சி

0
" நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய சிறந்த தலைவர்களில் பஸில் ராஜபக்சவும் ஒருவர்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...

பொது வேட்பாளராக களமிறங்கும் பஸில்?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றம் வருவது தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என மொட்டு கட்சியின் எம்.பி. ரஞ்சித் பண்டார தெரிவித்தார். இரட்டை குடியுரிமையை...

” மலையக பல்கலைக்கழகம்” -பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10)...

மே தின கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஐ.தே.க. திட்டம்!

0
மே தின நிகழ்வுகளை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. மே முதலாம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஐ.தே.கவின் மே தினப் பேரணி ஆரம்பமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...