வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு நீதி கிட்டுமா?

0
வட்டவளை, ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் 'போனஸ்' இன்னும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். 'போனஸ்' வழங்குவது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் எதுவும்...

பொலிஸ்மா அதிபருக்கு 3 மாதகால பதவி நீடிப்பு! தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதி…

0
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மூன்று மாதகாலம் பதவி நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் அடுத்த பொலிஸ்மா அதிபராக யாரை நியமிப்பது...

அடுத்த ஆட்சியில் பலமான பங்காளியாக இருப்போம் – மனோ அறிவிப்பு

0
அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நாம் எதிர்பார்க்கிறோம்....

நாட்டை மீட்க ஒன்றிணைவோம் – எதிரணிகளுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!

0
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி...

” இலங்கை இனி வங்குரோத்து நாடு கிடையாது – IMF ஒப்பந்தம் சபையில் நாளை முன்வைப்பு”

0
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான...

பூனாகலையில் மண்சரிவு – 30 வீடுகள் பாதிப்பு! எழுவர் காயம்! 220 பேர் நிர்க்கதி!!

0
பண்டாரவளை, பூனாகலை கபரகலை பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவால் நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளன. 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த...

நிழல் உலக தாதாக்களான ஹரக்கட்டா, குடு சலிந்துவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

0
மடகஸ்காரிலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை, 90 நாட்கள் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. நாட்டுக்கு...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!

0
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின்...

சவேந்திர சில்வாமீது கைவைக்க இடமளிக்கமாட்டோம் – அநுர உறுதி

0
மக்கள் எழுச்சியின்போது அதனை ஒடுக்குவதற்கு தோட்டாக்களை பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...

சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு!

0
கொரோனா தொற்றின் பின்னர், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து முதன்முறையாக சீன சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது. நேற்று (மார்ச் 10) இரவு வந்த 181 சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...