“கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்” என்னும் தலைப்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு

0
சுற்றுலா அமைச்சினால் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் இணைந்து “கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்” என்னும் தலைப்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு...

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி

0
இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கிவரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டுடன் 200 வருடங்களாகின்றன. இக்காலப்பகுதியில்...

இன்று கிளிநொச்சி செல்கிறார் சஜித்!

0
எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று (20) கிளிநொச்சிக்கு விஜயம் செய்கின்றார். கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பஸ் ஒன்றை அன்பளிப்பாக அவர் கையளிப்பார். பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்விச்...

மெஸி மெர்சல் – கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டினா!

0
1986 ஆம் ஆண்டில் மரடோனா தலைமையில் ஆர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார். 2022 உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி முத்தமிட்டுள்ளது. 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி...

ஆர்ஜென்டினா அணியும் ஐக்கிய தேசியக்கட்சியும்!

0
(காலச்சக்கரம்) 1978 ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினா அணி, முதன்முதலில் கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்று சாதனை படைத்தபோது, இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியே நிலவியது.   தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவையில்,...

நாளை புலமைப்பரிசில் பரீட்சை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

0
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 3 லட்சத்து 34 ஆயிரத்து 690 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர் - என்று...

கடந்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு! விசாரணை வேட்டை தீவிரம்!!

0
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். கொழும்பு, பொரளை பொது மயானத்தில் வைத்து - வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர்,...

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – சர்வக்கட்சி கூட்டத்தில் சம்பந்தன் சீற்றம்

0
"காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.'' இவ்வாறு கருத்துத்...

ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தினார் ராஜித

0
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கான வல்லமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எனவே, சர்வக்கட்சி அரசாங்கம் அமைத்தேனும்...

ஜனவரி 05 இல் நாடாளுமன்றத்தை கூட்ட தீர்மானம்

0
இன்று (13) நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் நாடாளுமன்ற அமர்வை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாமன்ற செயலாளர் நாயகம் தம்மிக...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...