உள்ளாட்சி தேர்தலில் ஆதிவாசிகள் போட்டி

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கு  ஆதிவாசிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சுயாதீனமாக போட்டியிடுவதா அல்லது தமது பிரதிநிதிகளை கட்சிகளின் சார்பில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுத்த பின்னர், அது தொடர்பில்...

கட்சி பிரதிநிதிகளை 11 ஆம் திகதி சந்திக்கிறது தேர்தல் ஆணைக்குழு!

0
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் – நடக்கபோவது என்ன? விசேட தொகுப்பு!

0
24 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி...

4 வயது சிறுவன் உயிரிழப்பு – தோட்ட மக்கள் போராட்டத்தில் குதிப்பு

0
" விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம்." இவ்வாறு அட்டன், வெளிஓயா - 22...

குட்டி தேர்தலுக்கான வர்த்தமானி நாளை! மார்ச் 17 இற்குள் தேர்தல்!!

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை (4) வெளியிடப்படும் எனவும், ஜனவரி 19ஆம் திகதி மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர்...

” 2023 இறுதிக்குள் நாட்டில் சாதாரண சூழ்நிலையை உருவாக்குவேன்” – ஜனாதிபதி நம்பிக்கை

0
இலங்கை பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023 ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய வருடத்தில் வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து தம்மை அர்ப்பணிக்குமாறு...

பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

0
பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.​ சிரமங்களை களைந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு புத்தாண்டில் எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.​ பாடசாலை வளவுகளைத்...

” சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை அவசரமாக அமுலாக்க வேண்டும்”

0
“வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.”– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “புத்துணர்ச்சியுடன் புதிய...

இளம் பெண்ணின் இறுதிக்கிரியையில் காதலன் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது. 10வருட காலமாக 22வயதுடைய செல்வரெட்ணம் யோதிகா என்ற பெண்ணும்...

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் – எட்டு திக்கிலிருந்தும் அனுதாப அலை!

0
பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். பிரேசில் நாட்டை சேர்ந்த வயது 82 வயதுடைய பிரபல கால்பந்து வீரரான பீலே கடந்த வருடம் பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...