19 ஆவது திருத்தச்சட்டம் முறையாகவே நிறைவேற்றம்!
ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக்கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
19 ஆவது...
மொட்டு கூட்டணியை உடைத்தார் ரணில்: 7 பங்காளிகள் அவர் பக்கம் பல்டி!
அரசியலில் கோலோச்சியிருந்த காலப்பகுதியில் உறுப்பினர்களை விலைக்கேனும் வளைத்துபோட்டு கட்சிகளை இரண்டாக உடைப்பது – பிளவுபடுத்துவது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், ஜே.வி.பியை பிளவுபடுத்தினார்கள். ஏன் தமிழ்த் தேசியக்...
‘அதிஉயர் கதிரை’யில் அமராத ஐந்து எதிர்க்கட்சி தலைவர்கள்!
எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும் பிரதமர், ஜனாதிபதி பதவிகளுக்கு தெரிவாக முடியாமல்போன ஐந்து அரசியல் வாதிகள் விபரம்…!
இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும், பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவி...
ஆப்கானிஸ்தானின் வெற்றியால் ஆஸி. அவுட்!
பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் பெற்ற வெற்றிமூலம், அரையிறுதிக்குள் முன்னேற முடியாமல் சுப்பர் - 8 சுற்றுடன் வெளியேறியுள்ளது ஆஸ்திரேலியா.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக்...
இந்தியாவின் தேவைகள் நிறைவேறுகின்றன: பதறுகிறார் விமல்
பொலிஸ், காணி அதிகாரங்கள் உட்பட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நிலைப்பாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இருக்கின்றனர். எனவே, நாட்டை காக்க தேசப்பற்றுள்ள...
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு மறியல்
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு...
சிறுமியை கடத்திய நால்வருக்கு மறியல்
புத்தல பகுதியில் 14 வயதான சிறுமியை கடத்திச்சென்ற நால்வருக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நால்வரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார்...
ரொஹான் நாராயணன், ரஞ்ஜன் அருண் பிரசாத் நடிப்பில் உருவான RULE IS RULE நாளை வெளியாகிறது (FIRST LOOK)
இயக்குநர் ரொஹான் நாராயணனின் இயக்கத்தில், ஊடகவியலாளர் ரஞ்ஜன் அருண் பிரசாத்தின் நடிப்பில் உருவாகியுள்ள குறுந்திரைப்படம் RULE IS RULE.
இந்த குறுந்திரைப்படத்தின் First Look இன்று வெளியிடப்பட்ட நிலையில், குறுந்திரைப்படம் நாளை (13) முற்பகல்...
குழந்தையை கொடூரமாக தாக்கிய நபருக்கு வலை
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பிபிலே சமிந்த எனப்படும் குகுல் சமிந்த என...