அதிரடியாக பேஸ்புக் 500 கணக்குகள் முடக்கம்!
போலி கணக்குகளைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் பரப்புவது சமூக ஊடக வலையமைப்புகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாகும்.
இதற்கு தீர்வு காண குறித்த நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன.
இதற்கமைய, பேஸ்புக் Meta Platforms, சீனாவில்...
உலகளவில் 300 கோடி மக்கள் இணையத்தளம் பயன்படுத்தியதே இல்லை!
வளர்ந்து வரும் நாடுகளில் 96 சதவீதம் பேர் இணைய வசதி இணைப்பே பெறவில்லை என்று ஐ.நா.-வின் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் மதிப்பீட்டின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் உலகில் இணையத்தளம் சேவை முக்கிய பங்கு...
நெதர்லாந்திற்குள் நுழைந்த ஒமிக்ரோன்
நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாபிரிக்காவில் இருந்து வருகை தந்த 13 பேருக்கே இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3 நாடுகளில் ‘ஒமிக்ரொன்’ கொவிட் வைரஸ் திரிபு அடையாளம்
பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள 'ஒமிக்ரொன்' கொவிட் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வௌிநாட்டவர்களுக்கு தடை விதித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
580 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நீண்ட சந்திர கிரகணம்!
சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் திகதி தோன்றும்.
சூரியன், நிலவு, பூமி...
பைசர் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படும் புதிய கொவிட் தடுப்பு மருந்து
பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரையை உற்பத்தி செய்ய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
95 நாடுகளில் மிகக் குறைந்த விலையில் இந்த தடுப்பு மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்....
உலகம் மற்றுமொரு நெருக்கடியை சந்திக்கலாம்: உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகம் முழுவதும் காணப்படும் கோவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக எதிர்வரும் காலத்தில் மேலும் ஒரு நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நாடுகள் கொரோனா...
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு பிரித்தானியாவில் திருமணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில்...
அலி சப்ரியின் சகோதரனையும் பதவி விலகுமாறு அழுத்தம்?
நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதியமைச்சர் அலிசப்ரியின்...
கொரோனா தடுப்பு மாத்திரைக்கு பிரித்தானியா அனுமதி
கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு...