எச்சரிக்கை விடுத்த அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!

0
“அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களும் எங்கள் இலக்குகளாக மாறும்” - என்று ஈரான் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி...

அமெரிக்கா தலையிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
அமைதியான போராட்டங்களை ஈரான் அரசு அடக்கினால் அமெரிக்கா தலையிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் பணவீக்கத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும்...

சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்

0
சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும்...

குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து நியூயார்க் மேயராக பதவியேற்றார் ஜோஹ்ரான் மம்தானி

0
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவரான 34 வயது ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கின் மேயராக இன்று பதவியேற்றார். நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை மம்தானி...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!

0
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்! ஆஸ்திரேலியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. சிட்னி,போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனால்...

உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு!

0
உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே திகதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள...

ட்ரம்புக்கு உயரிய விருதை வழங்குகிறது இஸ்ரேல்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​புக்கு இஸ்​ரேலின் உயரிய குடிமகன் விரு​தான இஸ்​ரேல் அமை​தி விருது வழங்​கப்​படும் என்று இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அறி​வித்​துள்​ளார். புளோரி​டா​வில் இரு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் இடையே நடை​பெற்ற சந்​திப்பை...

புடினின் வீடு இலக்கு வைப்பு: பிரதமர் மோடி கவலை!

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அது குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வர தூதரக...

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

0
பங்களாதேசின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா (80) இன்று அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த...

ரஷ்ய ஜனாதிபதியை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மறுப்பு!

0
ஜனாதிபதி புடினின் வீட்டை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...